"எருசலேம் முற்றுகை (கிபி 70)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

180 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
|casualties3 = 10,000
}}
'''எருசலேம் முற்றுகை''' (''Siege of Jerusalem'') என்பது கி.பி. 70 இல் இடம்பெற்ற [[முதலாம் யூத-உரோமைப் போர்|முதலாம் யூத-உரோமைப் போரின்]] தீர்மானிக்கப்பட்ட இறுதி நிகழ்வாகும். கி.பி. 66 இல் யூதயூதப் பாதுகாவலர்களால் கைப்பற்றப்பட்ட எருசலேம், அன்றைய எதிர்காலஎதிர்காலப் பேரரசரான தித்துஸினாலும் அவருக்கு அடுத்த நிலைநிலைத் தளபதி திபேரியுஸ் யூலியுஸ் அலெக்சாண்டரினாலும் வழிநடத்தப்பட்ட [[உரோமைப் பேரரசு]]ப் படை எருசலேம் நகரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டது.
 
அம்முற்றுகையானதுஅம்முற்றுகை, முடிவில் நகரம் முழுவதும் கொள்ளையிடப்பட்டு, புகழ்பெற்ற [[இரண்டாம் கோவில் (யூதம்)|இரண்டாம் எருசலேம் கோவில்]] அழிக்கப்பட்டதும் நிறைவுற்றது. முதலாம், இரண்டாம் எருசலேம் கோவிலின் அழிவு குறித்து இன்றும் யூத நோன்பான "[[திஸ்ச பாவ்]]" என ஆண்டுதோறும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. உரோமையரால் எருசலேம் நகரமும் கோவிலும் சூறையாடப்பட்டு வெற்றி கொள்ளபட்டதன் நினைவாகநினைவாகக் கட்டப்பட்ட தித்துஸ் வளைவு இன்றும் [[உரோமை நகரம்|உரோமையில்]] உள்ளது.
 
== முற்றுகை ==
[[படிமம்:Siege of JerusalemfiMap.PNG|thumbnail|முற்றுகையின்போது உரோமப் படைகளின் முன்னேற்றம்]]
உரோமர்களின் முற்றுகையை எதிர்த்துஎதிர்த்துப் போரிடும்போது ஆரம்பத்தில் யூதர்கள் வெற்றி பெற்றிருந்தும் யூதக் கூட்டங்களாகிய 'ஜிலாட்' தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டதாலும், சரியான தலைமை இல்லாததாலும், போருக்கான தயாரிப்பு, பயிற்சி, கட்டுக்கோப்பு ஆகியவற்றில் குறைபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்கள் நகரின் உணவுஉணவுக் கிடங்களைகிடங்குகளை எல்லாம் அழித்துவிட்டனர். இது முற்றுகையிடப்பட்ட யூதர்களின் சார்பாக ஒருவேளை கருணைமிக்ககருணைமிக்கக் கடவுளின் தலையீடு ஏற்பட்டு ஏதேனும் நடக்காதா என்ற விபரீதமான சிந்தனைக்கு இட்டுச்சென்றது.<ref name="Yehuda">Nachman Ben-Yehuda [https://books.google.it/books?id=pdrTMtarF14C&pg=PA90 ''Theocratic Democracy: The Social Construction of Religious and Secular Extremism ,''] Oxford University Press, 2010 p.91.</ref>
 
தித்துஸ் [[பாஸ்கா|பாஸ்காவிற்குச்]]விற்கு சில நாட்களின் முன் முற்றுகையை ஆரம்பித்தார்.<ref name="Schäfer">Peter Schäfer, [https://books.google.it/books?id=tdKCAgAAQBAJ&pg=PA129 ''The History of the Jews in the Greco-Roman World: The Jews of Palestine from Alexander the Great to the Arab Conquest,''] Routledge, 2003 pp.129-130.</ref> மூன்று காலாட்படைகள் நகரின் மேற்குமேற்குப் புறத்திலிருந்தும் நான்காவது படை [[ஒலிவ மலை]]யின் கிழக்கிலிருந்தும் எருசலேம் நகரைநகரைச் சூழ்ந்து கொள்ள, தித்துஸ் தனது முற்றுகைக்கு ஆயத்தமானான்.<ref>Si Sheppard, Peter Dennis, [https://books.google.it/books?id=bWHMAQAAQBAJ&pg=PA51 ''The Jewish Revolt AD 66-74,''] Osprey Publishing, 2013</ref><ref name="Levick1999">Barbara Levick, [https://books.google.it/books?id=xnRB0K35E4wC&pg=PA32 ''Vespasian,''] Routledge 1999, pp. 116–119.</ref> [[ஜொசிஃபஸ்]] (முதல் உரோம-யூதயூதப் போரில் பங்கு பெற்ற ஒருவர்) எழுதிய "யூதப்போர்" என்ற புத்தகத்தில் 6:421 பகுதியில் தித்துஸினுடைய முற்றுகைமுற்றுகைக் குறிப்பு என்பதில், விளக்கமளிப்பதில் கடினம் இருந்த போதிலும், ஜொசிஃபஸின் கருத்துப்படி, பாஸ்காபாஸ்காக் கொண்டாட்டத்திற்காக எருசேலத்தில்எருசலேத்தில் பெருங்குழுவாக யூதர்கள் குழுமியிருந்தனர்.<ref>Frederico M. Colautti, [https://books.google.it/books?id=llchj1PkMIUC&pg=PA124 ''Passover in the Works of Flavius Josephus,''] BRILL 2002 pp.115-131 pp.115ff.</ref> [[யோப்பா வாயில்|யோப்பா நுழைவாயிலின்]] வடக்குப் புற மூன்றாவது சுவரின் மேற்குமேற்குப் பகுதியிலிருந்து முற்றுகையின் வேகம் ஆரம்பித்தது. மே மாதத்தில் மூன்றாவது சுவர் தகர்க்கப்பட்டது. சிறிது காலத்தில் இரண்டாவது சுவரும் கைபற்றபட்டதுகைப்பற்றப்பட்டது. மேல், கீழ் நகரம் மற்றும் கோவில் உடைமையாளர்களாக இருந்த யூதயூதப் பாதுகாவலர்கள் வெளியேற்றப்பட்டனர். யூதயூதப் படையினர் பல பிரிவுகளாகபிரிவுகளாகப் பிரிந்து இருந்தனர். கோவிலின் முன்கட்டில் சூழ்ந்திருந்த ஒரு யூதக் குழுவின் தலைவனான எலிசர் பென் சீமோனைசீமோனைக் கிஸ்சலாவின் ஜோன் தலைமையிலான குழு கொன்றது.<ref name="Schäfer" /> முற்றுகையிட்ட உரோமஉரோமப் படைகள் பாதுகாப்பு அரண்களை நிமிர்த்தத் தொடங்கிய போது யூத குழுக்களான, கிஸ்சலாவின் ஜோன் குழுவிற்கும், சியேன் பார் கியோரா குழுவிற்கும் பகைமை மூண்டது. நகரில் உள்ள மக்கள் மேலும் பசியாலும் பட்டினியாலும் துன்பப்படும் பொருட்டு தித்துஸ் நகரைநகரைச் சுற்றிசுற்றிச் சுவரை எழுப்பினான். யூதர்களின் ஆண்டோணியா அரணைஅரணைத் தகர்க்க முயன்ற உரோமன் படைகள் பலமுறை தோல்வியுற்றனர்தோல்வியுற்றன. இறுதியில் சூலை பிற்பகுதியில், யூதயூதப் படைகள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் மறைமுகமறைமுகத் திடீர்திடீர்த் தாக்குதல் நடத்தி ஆண்டோனியா அரணை உரோமன் படைகள் கைப்பற்றின.<ref name="Schäfer" />
 
யூத கூட்டுப் படைகள் உரோமன் படைவீரர்கள் பலரையும் கொன்றுவிட்டிருந்த வேளையில், தித்துஸ் யூத வரலாற்று ஆசிரியரான ஜொசிஃபாசை யூதப் படைகளுடன் சமரசசமரசப் பேச்சுக்காக அனுப்பினார். ஆனால், சமரசம் செய்யமல், ஜொசிஃபாசை அம்பினால் காயப்படுத்தியும், அதைத் தொடர்ந்து மற்றொரு தாக்குதலையும் நடத்தினார். இந்த திடீர்திடீர்த் தாக்குதலில், எதிரிகளிடம் பிடிபடயிருந்த தித்துஸ் மயிரிழையில் தப்பினான்.
 
கோவிலை பகுதியை முழுவதுமாக நோட்டமிட்ட உரோம படைகள், அரண்தான் கோவிலை தாக்க ஒரு சரியான இடமாக இருந்ததைக் கண்டு கொண்டன. போர் இயந்திரங்களும் முன்னேறிச் சென்று கொண்டிருந்த வேளையில், சண்டையின் ஊடே, உரோம படைவீரர் எறிந்த தீக்கட்டையால் கோவில் சுவர் முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. கோவிலை தகர்ப்பது தித்துஸின் நோக்கமாக இருக்கவில்லை. ஆனால் தோராயமாக பல ஆண்டுகளுக்கு முன் [[முதலாம் ஏரோது]] மன்னனால் விரிவுபடுத்தப்பட்ட இடங்களை அழிப்பதே நோக்கமாக இருந்தது. தித்துஸ் இடத்தை கைப்பற்றி, அதை கோவிலாக மாற்றி [[உரோமைப் பேரரசர்கள்|உரோம பேரரசர்களுக்கும்]], உரோம பல் தெய்வக் கோவில்களுக்கும் அர்ப்பணிக்க விரும்பினான். ஆனால் கட்டுப்பாட்டை மீறி தீ வேகமாக பரவியது. ஆகத்து மாத இறுதியில் திஸ்ச பாவ்வின் அன்று (ஆவ் மாதத்தின் நோன்பின் ஓன்பதாவது நாள்) கோவில் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. தீ மேலும் நகரின் குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியது.<ref name="Schäfer" /><ref name="Levick1999" /> இதை ஜொசிஃபெஸ் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2611044" இருந்து மீள்விக்கப்பட்டது