ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 59:
ஐன்ஸ்டைனின் மிக புகழ்பெற்ற சமன்பாடான [[ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு|E=mc<sup>2]]</sup> சிறப்பு சார்பு கொள்கையின் மூலம் தருவிக்கப்பட்டதே ஆகும். இது நிறை-ஆற்றல் சமன்மையை பற்றி விளக்குகிறது. இது அணுக்கரு வினைகளின் செயல்பாடுகளை பற்றியும்,விண்வெளியில் உள்ள ஆற்றல் எவ்வாறு நிறையாக மாறுகிறது, நிறை எங்கே போகிறது என்பதையும் விளக்குகிறது. மேலும், இச்சார்பியல் கொள்கையின் மூலம் [[வெளிநேரம்|கால-வெளி வரைபடத்தை]] வரைய ஏதுவாகிறது. இது [[காலப் பயணம்]] போன்ற சுவாரசியமான கருத்துகளுக்கு அடிகோலுகிறது.
 
மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல்
=== ஐன்ஸ்டைனின் படைப்புகள் ===
* சிந்தனைகளும் கருத்துக்களும் ISBN 0-517-00393-7
* உலகம் எனது பார்வையில் ISBN 0-8065-0711-X (மெயின் வெல்ட்பில்டின் மொழியாக்கம்)
* Relativity: The Special and General Theory ISBN 0-517-88441-0 ([http://www.gutenberg.net/browse/BIBREC/BR5001.HTM Project Gutenberg E-text])
* "[http://www.fourmilab.ch/etexts/einstein/specrel/www/ On the Electrodynamics of Moving Bodies]" [[Annalen der Physik]]. [[June 30]], 1905
* "[http://www.fourmilab.ch/etexts/einstein/E_mc2/www/ Does the Inertia of a Body Depend Upon Its Energy Content?]". [[Annalen der Physik]]. [[September 27]], 1905.
* "[http://alberteinstein.info/gallery/pdf/CP6Doc3_English_pp16-18.pdf புருசிய அறிவியல் கழகத்தில் ஆற்றிய முகப்புரை]". 1914. [PDF]
* "[http://hem.bredband.net/b153434/Works/Einstein.htm The Foundation of the General Theory of Relativity] ". Annalen der Physik, 49. 1916.
* "[http://www.monthlyreview.org/598einst.htm ஏன் பொதுவுடைமை,]" [[Monthly Review]], May, 1949.
* "[http://www.alberteinstein.info/db/ViewImage.do?DocumentID=34170&Page=1 ஈர்ப்புவிசையின் பொது கோட்பாட்டு பற்றி]". April, 1950.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ஐன்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது