"செந்நாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
(விரிவாக்கம்)
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== படிவளர்ச்சி ==
செந்நாய், கடைசி [[உறைபனி]]க் காலத்தில் தப்பிப்பிழைத்த [[நாய்]]க் குடும்பத்தைச் சேர்ந்த [[விலங்கு|விலங்காகும்]]. உறைபனி காலத்தில் செந்நாய்கள் மிகப்பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கிய [[யூரேசியா]], [[வட அமெரிக்கா]]க் கண்டங்களில் வாழ்ந்தன. செந்நாய் 'லூப்பசு' என்ற மூதாதைய நாய்க் குடும்ப உறுப்பினரிடம் இருந்து ஏறத்தாழ இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து படிவளர்ச்சி அடைந்ததாக [[இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி]] கொண்டு ஆராய்ந்த தரவுகள் தெரிவிக்கின்றன<ref>Molecular Systematics of the Canidae. Robert K. Wayne, Eli Geffen, Derek J. Girman, Klaus P. Koepfli, Lisa M. Lau and Charles R. Marshall Systematic Biology, Vol. 46, No. 4 (Dec., 1997), pp. 622-653</ref>.
 
== வகைப்பாடு ==
[[படிமம்:Periyar National Park foxes.jpg|thumb|கேரளாவின் பெரியார் புலிகள் சரணாலயத்தில் செந்நாய்]]
=== வரலாற்று பரவல் ===
முற்காலத்தில் செந்நாய்கள் [[ஆசியா]]வின் தெற்கு, கிழக்கு, தென் கிழக்குகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்து வந்தன. இவை ஆசியாவின் வடக்கில் தியன்-சான் (Tian-Shan), ஆல்டை மலைகளில் (Altai mountains) இருந்து சோவியத்து நாட்டின் மாரிடைம் மாகாணப் பகுதி வரையிலும், தெற்கில் [[மங்கோலியா]], [[கொரியா]], [[சீனா]], [[திபெத்]], [[நேப்பாளம்|நேபாளம்]], [[இந்தியா]], [[மியான்மர்]], [[கம்போடியா]], [[வியட்நாம்]], [[லாயொசு]], [[தாய்லாந்து]], [[மலேசியா|மலேசியத் தீபகற்பம்]], [[ஜாவா]]-[[சுமத்திரா]]த்தீவுகளில் வாழ்ந்தன.<ref name="canids.org"/>.
 
=== தற்போதைய பரவல் ===
தற்போது செந்நாயின் இருப்பு கீழ் காணும்கீழ்க்காணும் இடங்களில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
{| class="wikitable"
== உடல் அமைப்பு ==
[[File:Dholeskull.jpg|thumb|ஜாவா செந்நாயின் மண்டையோடு மற்றும் எலும்பமைப்பு]]
ஏறத்தாழ 12 முதல் 20 கிலோ கிராம் வரையிலான எடையில் இருக்கும் செந்நாய் 90 செ .மீ. நீளமும் 50 செ. மீ. தோல் பட்டை உயரமும் கொண்டது. வாலின் நீளம் 4 முதல் 14 செ மீ வரை இருக்கும். ஆண் , பெண் செந்நாய்களிடையே மிகமிகமிகமிகக் குறைந்த பாலியல் இருவத்தோற்றம் காணப்படுகிறது. உடலின் புற அமைப்பிலும் உடற்கூறியல் அமைப்புகளிலும் பாலியல் இருவத்தோற்றம் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதில்லை. செந்நாயின் உடல் மயிர்ப் போர்வை சிகப்பு முதல் பழுப்பு நிறத்தையும், முன் கழுத்து, நெஞ்சு, அடிப்பகுதிகள் வெள்ளை நிறத்தையும் கொண்டவை. உலகில் செந்நாய் காணப்படும் பகுதிகளில் தென் பகுதிகளில் வாழும் செந்நாயின் மென்மயிர்கள் மிகவும் குட்டையானவை; சிகப்பு நிறத்தினாலானவை. ஆனால், வடபகுதிகளில் வாழும் செந்நாய்கள் நீளமான மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தினால் ஆன மென்மயிர்களைக் கொண்டவையாகும்.
 
செந்நாய்கள் [[நாய்]] குடும்பத்திலேயே மிகவும் தனித்தன்மை வாய்ந்த பல்லமைப்பைக் கொண்டவை,
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2611236" இருந்து மீள்விக்கப்பட்டது