திசம்பர் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==நிகழ்வுகள்==
*[[220]] – சீனப் பேரரசர் சியான் முடி துறந்ததை அடுத்து [[ஆன் அரசமரபு]] முடிவுக்கு வந்தது.
*[[1041]] – [[பைசண்டைன்பைசாந்தியப் பேரரசு|பைசண்டைன்பைசாந்தியப் பேரரசி]] சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கேல் என்ற பெயரில் பேரரசனாக்கினாள்.
*[[1317]] – [[சுவீடன்]] மன்னன் பிர்கர் தனது இரண்டு சகோதரர்கள் வால்திமார், எரிக் ஆகியோரைக் கைது செய்து நிக்கோப்பிங் கோட்டை நிலவறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினியால் இறக்க வைத்தான்.
*[[1520]] – [[மார்ட்டின் லூதர்]] தனது [[திருத்தந்தையின் ஆணை ஓலை]]யின் பிரதியைத் தீயிட்டுக் கொளுத்தினார்.
*[[1541]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] மன்னர் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் என்றி]]யின் மனைவியும் அரசியுமான கத்தரீனுடன்கேத்தரீன் உடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தோமசு கல்பெப்பர், பிரான்சிசு டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1655]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தின் போர்த்துக்கேய ஆளுநர் "அன்டோனியோ டி மெனேசா" [[மன்னார்|மன்னாரில்]] இருந்து [[கொழும்பு]] செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் சிறைடச்சுப் படைகளினால் சிறைப் பிடிக்கப்பட்டார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 3</ref>
*[[1684]] &ndash; [[ஐசாக் நியூட்டன்]] [[புவியீர்ப்பு]] விதிகளின் கொள்கைகளில் எழுதிய [[கெப்லரின் கோள் இயக்க விதிகள்|கெப்லரின் விதிகளின்]] தீர்வுகள் [[அரச கழகம்|அரச கழகத்தில்]] [[எட்மண்டு ஏலி]]யினால் படிக்கப்பட்டது.
*[[1768]] &ndash; முதலாவது ''[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]'' வெளியிடப்பட்டது.
*[[1799]] &ndash; [[பிரான்சு]] [[மீட்டர்|மீட்டரை]] அதிகாரபூர்வ [[நீள அலகுகள்|நீள அலகாக]] அறிவித்தது.
*[[1807]] &ndash; [[சென்னை]]யில் [[நிலநடுக்கம்]] எற்பட்டது.
*[[1817]] &ndash; [[மிசிசிப்பி]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 20வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] இணைந்தது.
*[[1861]] &ndash; [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]] [[கென்டக்கி]]யை அக்கூட்டமைப்பின் 13-வது மாநிலமாக ஏற்றுக் கொண்டது.
*[[1868]] &ndash; உலகின் முதலாவது [[சைகை விளக்கு]]கள் [[லண்டன்இலண்டன்|லண்டனில்இலண்டனில்]] [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]க்கு வெளியே நிறுவப்பட்டன.
*[[1877]] &ndash; உருசிய-துருக்கி போர்: [[உருசியப் பேரரசு|உருசிய]] இராணுவம் பிளெவ்னா நகரைக் கைப்பற்றியது. மீதமிருந்த 25,000 [[உதுமானியப் பேரரசு|துருக்கிய]]ப் படைகள் சரணடைந்தன.
*[[1898]] &ndash; [[பாரிஸ் உடன்படிக்கை (1898)|பாரிசு உடன்படிக்கை]] கையெழுத்திடப்பட்டதை அடுத்து [[எசுப்பானிய அமெரிக்கப் போர்]] முடிவுக்கு வந்தது..
*[[1901]] &ndash; முதலாவது [[நோபல் பரிசு]]கள் வழங்கப்பட்டனவழங்கும் நிகழ்வு [[ஸ்டாக்ஹோம்]] நகரில் இடம்பெற்றது.
*[[1902]] &ndash; எகிப்தில் [[அஸ்வான் அணை]] திறக்கப்பட்டது.
*[[1902]] &ndash; [[தாஸ்மேனியா]]வில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
*[[1906]] &ndash; [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர்அரசுத்தலைவர் [[தியொடோர் ரோசவெல்ட்]] [[உருசிய-சப்பானியப் போர்|உருசிய-சப்பானியப் போரை]] முடிவுக்குக் கொண்டுவந்தமைக்காக [[அமைதிக்கான [[நோபல் பரிசு|அமைதிக்கான நோபல் பரிசை]]ப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.
*[[1909]] &ndash; [[செல்மா லோவிசா லேகர்லாவ்]] [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
*[[1932]] &ndash; [[தாய்லாந்து]] [[அரசியல்சட்ட முடியாட்சி]] அரசானது.
*[[1936]] &ndash; [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] எட்டாம் எட்வர்டு மன்னன்முடிதுறப்பதாக முடி துறப்பதாக அறிவித்தான்அறிவித்தார்.
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[மலேசியா|மலாயா]]வுக்குக் கிட்டவாக [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] இரண்டு கடற்படைக் கப்பல்கள் [[ஜப்பான்|சப்பானியர்]]களால் மூழ்கடிக்கப்பட்டது.
* [[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்மலேசியா|சப்பானியமலாயா]]ப்வுக்குக் படையினர்கிட்டவாக பிரித்தானியாவின் இரண்டு [[பிலிப்பீன்ஸ்அரச கடற்படை]]க் கப்பல்கள் [[ஜப்பான்|பிலிப்பீன்சைசப்பானியர்]]களால் அடைந்தனர்மூழ்கடிக்கப்பட்டன.
*[[1941]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[சப்பானியப் பேரரசு|சப்பானிய]]ப் படையினர் [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சில்]] [[லூசோன்]] நகரை அடைந்தனர்.
* [[1948]] &ndash; [[உலக மனித உரிமைகள் நாள்|மனித உரிமைகள்உரிமை]]கள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை [[ஐநா]] பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் [[உலக மனித உரிமைகள் நாள்]] ஆக அறிவிக்கப்பட்டது.
*[[1949]] &ndash; [[சீன உள்நாட்டுப் போர்]]: [[மக்கள் விடுதலை இராணுவம்]] [[செங்டூ]] மீதான தாக்குதலை ஆரம்பித்தது. [[சங் கை செக்]]கும் அவரது அரசும் [[சீனக் குடியரசு]]க்குப் பின்வாங்கினர்.
*[[1953]] &ndash; [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியப்]] பிரதமர் [[வின்ஸ்டன் சர்ச்சில்]] [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] பெற்றார்.
*[[1963]] &ndash; [[சன்சிபார்சான்சிபார்]] பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று, சுல்தான் சாம்சிதுய் பின் அப்துல்லாவின் கீழ் [[அரசியல்சட்ட முடியாட்சி]] அரசைப் பெற்றது.
*[[1978]] &ndash; [[அரபு-இசுரேல் முரண்பாடு]]: இசுரேல் பிரதமர் [[மெனசெம் பெகின்|பெகின்]], எகிப்தியத் தலைவர் [[அன்வர் சாதாத்]] கூட்டாக [[அமைதிக்கான நோபல் பரிசு|அமைதிக்கான நோபல் பரிசைப்]] பெற்றனர்.
*[[1983]] &ndash; [[அர்கெந்தீனா]]வில் அரசுத்தலைவர் அராவூஃப் அல்போன்சின் தலைமையில் [[மக்களாட்சி]] அமைக்கப்பட்டது.
*[[1981]] &ndash; [[தெற்காசியா]]வை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க [[பாகிஸ்தான்]] விடுத்த கோரிக்கையை [[ஐநா]] பொது அவை ஏற்றுக் கொண்டது.
*[[1984]] &ndash; [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]] [[சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை]]யை ஏற்றுக் கொண்டது.
*[[1984]] &ndash; [[தென்னாபிரிக்கா|தென்னாபிரிக்க]] கருப்பின மதகுரு [[டெசுமான்ட் டுட்டு]] அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
*[[1989]] &ndash; [[மங்கோலியா]] [[கம்யூனிசம்|கம்யூனிசத்தில்]] இருந்து [[மக்களாட்சி]]க்கு அமைதியாக மாற்றம் பெற்றது.
*[[2006]] &ndash; [[ஈழப்போர்]]: [[வாகரை]], மாங்கேணியில் [[இலங்கை]]ப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
*[[2016]] &ndash; [[துருக்கி]], [[இசுதான்புல்]] நகரில் உதைபந்தாட்ட அரங்கில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர், 166 பேர் காயமடைந்தனர்.
 
==பிறப்புகள்==
வரி 37 ⟶ 42:
*[[1830]] &ndash; [[எமிலி டிக்கின்சன்]], அமெரிக்கக் கவிஞர் (இ. [[1886]])
*[[1851]] &ndash; [[மெல்வில் தூவி]], அமெரிக்க நூலகவியலாளர், [[தூவி தசம வகைப்படுத்தல்|தூவி வகைப்படுத்தலை]] உருவாக்கியவர் (இ. [[1931]])
*[[1878]] &ndash; [[சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி|ராஜாஜி]], இந்திய அரசியல்வாதி, இந்தியாவின் 45வது [[இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்|ஆளுநர்]], எழுத்தாளர் (இ. [[1972]])<ref>{{cite book|author=Kanwalpreet Kaur|title=Independence|url=https://books.google.com/books?id=2fsqHxZTZr4C&pg=PA57|publisher=Sanbun Publishers|isbn=978-81-89540-80-7|pages=57–}}</ref>
*[[1891]] &ndash; [[நெல்லி சாக்ஸ்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற செருமானிய-சுவீடிய எழுத்தாளர் (இ. [[1970]])
*[[1902]] &ndash; [[எஸ். நிஜலிங்கப்பா]], இந்திய அரசியல்வாதி (இ. [[2000]])
வரி 66 ⟶ 71:
==சிறப்பு நாள்==
*[[மனித உரிமைகள் நாள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது