மணிமேகலை (காப்பியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 17:
 
== இயற்றப்பட்ட காலம் ==
மணிமேகலைக்மணிமேகலை காப்பியத்தின் காலம் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள்கருத்துக்களே இருந்து வருகின்றன. இது நியாயப் பிரவேசம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப் படுகிறது.
 
 
மணிமேகலை நியாயப் பிரவேசத்தைப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது. இதனைப் பின்பற்றி மணிமேகலையின் காலம் கி.பி. 450 - கி.பி. 550 என்று சோ.ந. கந்தசாமி கருதுகின்றார். <ref> Buddism as expounded in Manimekalai, S.N. Kandasamy, 1978, Annamalai University, p.74.
1. நாகார்ச்சுனர் (கி. பி 3 ஆம் நூற்றாண்டு) பின்பற்றியது மகாயான பௌத்த மதக் கொள்கை கருத்துகள் உடையது. ஆனால் மணி மேகலை ஹீனயான பௌத்த மதக் கொள்கை கருத்துகள் உடையது .
ஆனால் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் மணிமேகலை நியாயப்பிரவேசத்திற்கு முந்தையது என்று கருதுகின்றார்.
 
மேலும் அவர் கிருதகோடி ஆசிரியர் பற்றி குறிப்பிடும் மணி மேகலை கி. பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பட்டது என்ற முடிவுக்கும் வருகிறார். <ref> Manimekalai in its Historical Setting, S. Krishnaswamy Aiyangar, 1928, LUZAC & CO, p. 80,58.
2. ஹீனயான பௌத்த மதக் கொள்கை கி.மு 220 கு பிறகு தமிழகத்தில் நுழைந்து இருக்கும். ஆனால் சங்க காலம் நிலை பெற்ற அக்காலத்தில் ஆசிவகமும் , சமணமும் கோலோச்சி இருந்ததால் ஹீனயான பௌத்த மதக் கொள்கை ஏற்க்கப்படவில்லை. சங்கம் மருவிய காலத்தில் தான் அவை ஏற்க்கப்படுகின்றன.
 
3. பேராசிரியர் எஸ். வையாபுரி பிள்ளை சிலப்பதிகாரம் மற்றும் மணி மேகலை பற்றி கூறிய அனைத்து கருத்துகளையும் சான்றுகளுடன் மறுத்து கூறியுள்ளார் தன் கால ஆராய்ச்சி என்ற நூலில் மா. இராச மாணிக்கனார்.
 
மேலும்4. அவர்இறுதியாக கிருதகோடி ஆசிரியர் பற்றி குறிப்பிடும் மணி மேகலை கி. பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பட்டதுமுன்பு எழுதப்பட்டது என்ற முடிவுக்கும்முடிவுக்கு வருகிறார். <ref>தன் Manimekalaiகால inஆராய்ச்சி itsஎனும் Historicalநூலில் Setting, Sமா. Krishnaswamyஇரா Aiyangar, 1928, LUZAC & CO, pமாணிக்கனார். 80,58.
 
5. குஷான வம்சத்தின் சிறந்த அரசர் கனிஷ்கர் அரியனை ஏறிய காலம் கி. பி 78 . இவருடைய காலத்தில் ஹீனயானத்தில் இருந்து மகாயானம் உருவாக்கப்படுகிறது .
 
6. சிலப்பதிகாரமும் மணி மேகலையும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டன் எனச் சான்றுடன் பல நூல்களில் பல தமிழ் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். இறுதியாக 200 - 225 வருட இடைவெளியில் எழுதப்பட்டிருக்கல் வேண்டும் என முடிவு செய்கின்றனர்.
 
7. சங்க கால புலவர் மாமூலனார் கி. மு 4 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்தவர் எனக் கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி குறிப்புகள் மூலம் தற்காலத்தில் பல தமிழ் ஆர்வளர்களால் உறுதி செய்யப்பட்டு உள்ளது .
 
8. மாமூலனார் கால த்தின் மூலம் கணக்கிடுகையில் மணி மேகலை எழுதி முடிக்கப்பட்ட காலம் கி. பி முதல் நூற்றாண்டின் ஆரம்ப காலம் ஆகும். இக் காலத்தையே மா. இராச மாணிக்கனார் காலமும் குறிப்பிடுகிறது . கனிஷ்கர் காலமும் இதனை உறுதி செய்கிறது. ஆக மாமூலனார் காலமும் சரியானதே என உறுதியாகிறது .
 
== மணிமேகலையில் சமயநெறி ==
"https://ta.wikipedia.org/wiki/மணிமேகலை_(காப்பியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது