விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி சிறு திருத்தம் ....
வரிசை 11:
|party_flag =
}}
'''விடுதலைச் சிறுத்தைகள் கட்சி''' (''Dalit Panthers or Viduthalai Siruthikal)' katchi'') [[தமிழ் நாடு|தமிழ் நாட்டுதமிழ்நாட்டு]] மாநில [[அரசியல் கட்சி]] ஆகும். இது 1970களில் [[மகாராட்டிரம்|மகாராட்டிர மாநிலத்தில்]] ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மலைச்சாமி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மலைச்சாமி செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் மாநிலத்தலைவராக இருந்தார்.<ref> http://books.google.co.in/books?id=u82MAgAAQBAJ&pg=PT151&dq=dalit+panther+malaisamy&hl=en&sa=X&ei=wBqkU9GcGM7HuATd1oBY&ved=0CB8QuwUwAA#v=onepage&q=dalit%20panther%20malaisamy&f=false </ref> இக்கட்சி தலித் மக்களின் பிரச்சினைகளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது. தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட பொழுது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த [[தொல். திருமாவளவன்]] [[மதுரை]]யில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி [[தொல். திருமாவளவன்]] அதன் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய [[தொல். திருமாவளவன்|தொல்.திருமாவளவன்]], நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990ஆம்1990 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் நாளில் [[மதுரை]]யில் ஏற்றினார்.
'''விடுதலைச் சிறுத்தைகள் (Dalit Panthers or Viduthalai Siruthikal)''' [[தமிழ் நாடு|தமிழ் நாட்டு]] மாநில [[அரசியல் கட்சி]] ஆகும். இது 1970களில் [[மகாராட்டிரம்|மகாராட்டிர மாநிலத்தில்]] ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மலைச்சாமி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மலைச்சாமி செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் மாநிலத்தலைவராக இருந்தார்.<ref>http://books.google.co.in/books?id=u82MAgAAQBAJ&pg=PT151&dq=dalit+panther+malaisamy&hl=en&sa=X&ei=wBqkU9GcGM7HuATd1oBY&ved=0CB8QuwUwAA#v=onepage&q=dalit%20panther%20malaisamy&f=false</ref> இக்கட்சி தலித் மக்களின் பிரச்சினைகளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது. தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட பொழுது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த [[தொல். திருமாவளவன்]] [[மதுரை]]யில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி [[தொல். திருமாவளவன்]] அதன் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம்கட்சி தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது, 1999ஆம்1999 ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம்17 ஆம் நாள் தொல். திருமாவளவன் அரசு வேலையைத் துறந்தார்.
தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய [[தொல். திருமாவளவன்|தொல்.திருமாவளவன்]], நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் நாளில் [[மதுரை]]யில் ஏற்றினார்.
 
== கொடி ==
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது, 1999ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் நாள் தொல்.திருமாவளவன் அரசு வேலையைத் துறந்தார்.
விடுதலைச் சிறுத்தைகளுக்கு என நீலமும், சிவப்பும் பட்டைகளாகவும் அவற்றின் நடுவில் விண்மீனும் கொண்ட கொடியை உருவாக்கி அதனை மதுரையில் தொல். திருமாவளவன் [[1990]] ஆம் ஆண்டு, [[ஏப்ரல் 14]] ஆம் நாள் ஏற்றினார்.<ref name = 'flag'> அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி!-சூனியர் விகடன் 2015 மே 3 </ref>
 
== தேர்தல் வெற்றிகள் ==
==கொடி==
தமிழகத்தின் 13வது13 ஆவது சட்டமன்றத்தில், இக்கட்சி 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. [[மங்களூர் (சட்டமன்றத் தொகுதி)|மங்களூர்]] தொகுதியில் செல்வப்பெருந்தகையும், [[காட்டுமன்னார்கோயில்]] தொகுதியில் டி. இரவிக்குமார் என்பவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகஉறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகளுக்கு என நீலமும் சிவப்பும் பட்டைகளாகவும் அவற்றின் நடுவில் விண்மீனும் கொண்ட கொடியை உருவாக்கி அதனை மதுரையில் தொல். திருமாவளவன் [[1990]]ஆம் ஆண்டு [[ஏப்ரல் 14]]ஆம் நாள் ஏற்றினார்.<ref name = 'flag'> அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி!-சூனியர் விகடன் 2015 மே 3 </ref>
மக்களவைத் தேர்தலில் [[திமுக]] கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம் (தனி)]], [[விழுப்புரம் மக்களவைத் தொகுதி|விழுப்புரம் (தனி)]] ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம் (தனி)]] தொகுதியில் [[தொல். திருமாவளவன்]] 4.6 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்வெற்றிப்பெற்றார்.
 
==தேர்தல் வெற்றிகள்==
தமிழகத்தின் 13வது சட்டமன்றத்தில் இக்கட்சி 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. [[மங்களூர் (சட்டமன்றத் தொகுதி)|மங்களூர்]] தொகுதியில் செல்வப்பெருந்தகையும், [[காட்டுமன்னார்கோயில்]] தொகுதியில் டி.இரவிக்குமார் என்பவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மக்களவைத் தேர்தலில் [[திமுக]] கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம் (தனி)]], [[விழுப்புரம் மக்களவைத் தொகுதி|விழுப்புரம் (தனி)]] ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம் (தனி)]] தொகுதியில் [[தொல். திருமாவளவன்]] 4.6 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://ravisrinivas.blogspot.com/2006/02/blog-post_03.html விடுதலைச் சிறுத்தைகள்-தலித் அரசியல்]
 
{{அரசியல் குறுங்கட்டுரை}}
 
{{இந்திய அரசியல் கட்சிகள்}}
 
{{தமிழக அரசியல் கட்சிகள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/விடுதலைச்_சிறுத்தைகள்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது