ஆக்வாட்சு (ஆரி பாட்டர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
}}
 
'''ஆக்வாட்சு''' (''Hogwarts'') எனஎனச் சுருக்கமாக அழைக்கப்படும், '''ஆக்வாட்சு மந்திரவாத மற்றும் மந்திரவாதிப் பள்ளி''' (''Hogwarts School of Witchcraft and Wizardry'') என்பது [[ஆரி பாட்டர்]] தொடரில் காணப்படும் பதினொன்று தொடக்கம் பதினெட்டு வரையான வயது எல்லையைக் கொண்ட மாணவர்களுக்கான [[ஆரி பாட்டரில் மந்திரம்|மந்திரங்களைமந்திரங்களைக்]] கற்றுக்கொடுக்கும் கற்பனைப் பிரித்தானியப் பள்ளியாகும். இதுவே [[ஜே. கே. ரௌலிங்|ஜே.கே. ரௌலிங்கின்]] ''[[ஆரி பாட்டர்]]'' தொடரின் முதல் ஆறு புத்தகங்களிற்கும்புத்தகங்களிலும் முக்கிய அமைப்பாக விளங்குகிறது.<ref>{{cite web |author=Cleave, Maureen |url=http://www.accio-quote.org/articles/1999/0799-telegraph-cleave.html|publisher=Accio-quote.com |title=Wizard with Words, Telegraph Magazine, 3 July 1999 |accessdate=5 September 2008 |date=3 July 1999 }}</ref><ref name="Wohlberg2005">{{cite book|author=Steve Wohlberg|title=Hour of the Witch: Harry Potter, Wicca Witchcraft, and the Bible|url=http://books.google.com/books?id=kQ-4_ane91IC&pg=PA31|accessdate=31 July 2011|date=April 2005|publisher=Destiny Image Publishers|isbn=978-0-7684-2279-5|pages=31–}}</ref>
 
ரௌலிங் எதேச்சையாகவே இப்பெயரை வைத்தார். ஆரி பாட்டர் தொடரை எழுதுவதற்குஎழுதுவதற்குச் சில காலம் முன் ரௌலிங் கியு தோட்டத்திற்குதோட்டத்திற்குச் சென்றிருந்தார். அங்கு கண்ட ஆக்வாட் என்ற (''Croton capitatus'') பயிரின் பெயரை வைத்தே இப்பெயரை வைத்ததாக ரௌலிங் கூறுகிறார்.<ref>{{cite web|last=Abel|first=Katy|title=Harry Potter Author Works Her Magic|url=http://www.accio-quote.org/articles/1999/0999-familyeducation-abel.htm|publisher=Family Education (via Accio Quote!)|accessdate=2 September 2013}}</ref><ref>{{cite web|last=Renton|first=Jennie|title=The story behind the Potter legend: JK Rowling talks about how she created the Harry Potter books and the magic of Harry Potter's world|url=http://www.accio-quote.org/articles/2001/1001-sydney-renton.htm|publisher=[[Sydney Morning Herald]] (via Accio Quote)|accessdate=2 September 2013|date=28 October 2001}}</ref> மற்றும் '''த ஆக்வாட்சு''' மற்றும் '''ஆக்வாட்''' என்ற பெயர்கள் 1954 நிகெல் மொல்ச்வோர்த் கதாபாத்திரத்தை உள்ளடக்கிய ஜோப்ரே வில்லியன்சு எழுதிய ''ஹவ் டு பி டொப்ப்'' (''How To Be Topp'') என்ற நூலில் காணப்படுகிறது.<ref>[http://www.lrb.co.uk/v22/n04/jone01_.html LRB: Thomas Jones, Swete Lavender], lrb.co.uk, 17 February 2000</ref><ref>[http://www.independent.co.uk/arts-entertainment/books/news/potters-magic-school-first-appeared-in-1950s-classic-701701.html Independent: Potter's Magic School], independent.co.uk, 22 September 2000</ref>
 
2008 இன் இணைய இணைப்புஇணைப்புத் தரவரிசை அடிப்படையில், ஆக்வாட்ஸ் பள்ளி இசுகொட்லாந்து கல்வி நிறுவனங்களில் எடின்பேர்க்கிற்குஎடின்பேர்க்கிற்குப் பின்னராக 36 வது சிறந்த பள்ளியாகபள்ளியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் வலையமைப்புவலையமைப்புத் தரவரிசையின் சுதந்திரப் பள்ளிகளின் பணிப்பாளரின்படி, இது வேடிக்கைக்கான பட்டியலில் இடம்பெற்று வாக்குப் பெறுகிறது.<ref>[http://news.scotsman.com/jkrowlingharrypotter/Harry-Potter39s-school-outranks-Loretto.3929807.jp Harry Potter School Outranks Loretto], news.scotsman.com</ref>
 
== பள்ளியின் அமைவிடம் மற்றும் தகவல்கள் ==
வரிசை 33:
<blockquote> இக்கோட்டை பல [[கோபுரம்|கோபுரங்கள்]] மற்றும் கொத்தளங்களை கொண்டு பிரமாண்டமாகவும், பயங்கரமாக காணப்படும். இது [[த பரோவ் (ஆரி பாட்டர்)|வீசுளியின் வீட்டைப்]] போல் காணப்படும். மகிள்சால் இப்படிப்பட்ட கோட்டையை கட்ட முடியாது. ஏனென்றால், இக்கோட்டை மந்திரத்தால் கட்டப்பட்டதாகும்.</blockquote>
 
நாவல்களின் அடிப்படையில், ஆக்வாட்சு இசுக்கொட்லாந்தின் ஏதோவொரு பகுதியில் ஆக்வாட்சு அமைந்துள்ளது.<ref name="fraser-scotland">''"Hogwarts … Logically it had to be set in a secluded place, and pretty soon I settled on Scotland in my mind."'' Fraser, L., ''An interview with J.K.Rowling'', Mammoth, London, 2000. ISBN 0-7497-4394-8. pp 20–21.</ref><ref name=johnstone-herald>{{cite news|url=http://www.accio-quote.org/articles/1997/0697-herald-johnstone.html|title=Happy ending, and that's for beginners|date=24 June 1997|accessdate=5 October 2007|publisher=The Herald via AccioQuote!}}</ref> (டப்டவுனிற்கு அருகாமையில் அமைந்துள்ளது என ''[[ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (திரைப்படம்)|ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்]]'' திரைப்படம் கூறுகிறது.) இந்தப்பள்ளி பல மந்திரங்களையும், தந்திரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மற்றும் மகிள்சால் (மகிள் என்பது மந்திரம் தெரியாத சாதாரண மனிதர்கள்) சரியாக இதன் அமைவிடத்தைக் காட்டுவது சாத்தியமற்றது. மகிள்சால் இந்தப்பள்ளியைஇந்தப்பள்ளியைப் பார்க்க முடியாது. மாறாக, சிதைவுகள் மற்றும் பல அபாய எச்சரிக்கைகளைஎச்சரிக்கைகள் மட்டும் தெரியும்.{{GF|ch=11}} இப்பள்ளியின் கோட்டை சாய்வான புல்வெளி, பூந்தோட்டங்கள், காய்கறித் தோட்டங்கள், ஒரு ஏரி (கருப்பு ஏரி என அழைக்கப்படும்.), ஒரு பெரிய அடர்ந்த காடு, (தடைசெய்யப்பட்ட காடு எனப்படுகிறது.), பல [[பசுமைக்குடில்]]கள், பல கட்டிடங்கள் மற்றும் ஒரு முழு அளவு குவிட்டிச்சு மைதானத்தையும் கொண்டுள்ளது. இங்கு பள்ளியில் இருக்கும் ஆந்தைகளையும், மாணவர்களின் ஆண்தைகளையும் வளர்ப்பதற்கு ஆண்தைகளுக்கான வசிப்பிடமும் காணப்படுகிறது. ஆக்வாட்சில் காணப்படும் அறைகளும், படிக்கட்டுகளும் சில வேளைகளில் நகரக்கூடியவை ஆகும். இப்பள்ளியில் மிகவும் பெரிய படிக்கட்டுக்களே காணப்படுகின்றன.<ref>{{cite web|last=Rowling|first=J.K.|title=How do you remember everything from different books when you are still writing the HP series?|url=http://www.jkrowling.com/textonly/en/faq_view.cfm?id=108|publisher=J.K.Rowling,com|accessdate=2 September 2013|archiveurl=http://web.archive.org/web/20120205111505/http://www.jkrowling.com/textonly/en/faq_view.cfm?id=108|archivedate=5 February 2012}}</ref> மின்சாரமோ மின்சாரத்தால் இயங்கும் இயந்திரங்களோ ஆக்வாட்சில் காணப்படுவது இல்லை. ஆக்வாட்சில் வானொலிகள் உபயோகப்படுத்துவதுண்டு. ஆனால் மின்சாரம் இல்லாமல் மந்திரத்தால் மட்டுமே.
 
ஆக்வாட்சு ஏரிக்கரையிலே அமைந்துள்ளது. இந்த ஏரி கருப்புநீரேரி என அழைக்கப்படுகிறது. மேர்மனிதர், கிரின்டிலோவ் மற்றும் பெரிய கடற்கணை போன்ற ஜீவராசிகள் இந்தக் கருப்பு நீரேரியில் வசிக்கின்றன. பெரிய கடற்கனைகள், மனிதர்களைமனிதர்களைத் தாக்குவது இல்லை. சிலவேளைகளில் மாணவர்கள் ஏரியில் இருக்கும் பொழுது உயிர் காப்பாளனாக விளங்குகிறது.
 
ஆக்வாட்சு பதினொன்று தொடக்கம் பதினெட்டு வரையான வயது எல்லைக்குள்ளான மாணவர்களுக்கான கலவன் இரண்டாம் நிலை உரைவிடப்பல்லியாகும்.<ref name="Wohlberg2005" /> ஆக்வாட்சில் கல்வி கட்டாயமல்ல. ஏழாவது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் வீடில் இருந்தே கல்வி பயிலலாம். ரௌலிங் தொடக்கத்தில் ஆக்வாட்சில் ஓராயிரம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் என்று கூறினார்.<ref name=scholastic-chat-2>{{cite news|url=http://www.accio-quote.org/articles/2000/1000-scholastic-chat.htm|title=About the Books: transcript of J.K. Rowling's live interview on Scholastic.com|date= 16 October 2000|publisher=[[Scholastic Corporation|Scholastic]] (Via Accio Quote)}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆக்வாட்சு_(ஆரி_பாட்டர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது