புவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 86:
|note=no
}}
'''புவி''' ({{lang-en|Earth}}), [[சூரியன்|சூரியனிலிருந்து]] மூன்றாவதாக உள்ள [[கோள்]]. [[விட்டம்]], [[நிறை]] மற்றும் [[அடர்த்தி]] கொண்டு ஒப்பிடுகையில் [[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்தில்]] உள்ள மிகப் பெரிய [[உட்கோள்|உட் கோள்களில்]] புவியும் ஒன்று. இதனை ''[[உலகம்]]'', ''நீலக்கோள்'' ,<ref group="note">''நீலக்கோள்'' என்பது பல படங்களின் பெயராக [[நீலக் கோள் (படம்)|Blue Planet]] மற்றும் [[நீலக் கோள்|The Blue Planet]] என பயன்படுத்தப்பட்டுள்ளது, [[லைப் (பத்திரிக்கை)]] (Life) என்பதன் ''நம்பமுடியாத ஆண்டு '68'' (The Incredible Year '68) என்ற இதழில் [[புவி உதயம்|புவி உதயத்தின்]] படத்தை போடும் போது [[ஜேம்ஸ் டிக்கே]] என்ற கவியின் வரிகளாக ''Behold. The blue planet steeped in its dream/Of reality'' என குறிப்பிடப்பட்டுள்ளது [http://yalepress.yale.edu/yupbooks/excerpts/poole_earthrise.pdf http://yalepress.yale.edu/yupbooks/excerpts/poole_earthri. e.pdf] பக்கம் 7-8 [http://www.northjersey.com/entertainment/books/36520714.html http://www.northjersey.com/entertainment/books/36520714.html] மற்றும் [[ஐரோப்பிய விண்வெளி முகாம்|ஐரோப்பிய விண்வெளி முகாமின்]] அறிக்கையின் தலைப்பாக '''நீலக் கோளத்தின்' நீர் சுழற்சியை ஆய்ந்தறிதல் (Exploring the water cycle of the 'Blue Planet') [http://www.esa.int/esapub/bulletin/bulletin137/bul137b_drinkwater.pdf http://www.esa.int/esapub/bulletin/bulletin137/bul137b_drinkwater.pdf]'' என குறிப்பிடப்பட்டுள்ளது.</ref> எனவும் குறிப்பிடுகின்றனர்.
 
மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் <ref>{{cite journal
வரிசை 96:
| accessdate=2007-08-14
| doi=10.1126/science.241.4872.1441
| pmid=17790039 }}</ref> வாழும் இடமான இந்தப் புவி, [[அண்டம்|அண்டத்தில்]] [[உயிர்|உயிர்கள்]] இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாகஇடமாகக் கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 [[பில்லியன்]] ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது,<ref name="age_earth1">{{cite book
| first=G.B. | last=Dalrymple | year=1991
| title=The Age of the Earth | publisher=Stanford University Press | location=California
வரிசை 120:
| title=Causes and Environmental Implications of Increased UV-B Radiation
| publisher=Royal Society of Chemistry
| isbn=0854042652 }}</ref> இக்காலகட்டங்களில் புவியின் பௌதிகபௌதிகத் தன்மையினாலும் புவி சூரியனைச் சுற்றி வந்தமையினாலும் உலகில் உயிர்கள் நிலைபெற்றன. உயிர்களுக்கு ஏதுவான தற்போதுள்ள சூழல் மேலும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வுஒளிர்வுத் தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.<ref name="carrington" />
 
புவியின் [[மேலோடு (நிலவியல்)|மேற்பரப்பு]] பல இறுக்கமான பிரிவுகளாக, அல்லது டெக்டோனிக் பலகைகளாக அமைந்துள்ளது. அவை புவியின் மேற்பரப்பில் சிறிது சிறிதாக [[நிலவியல் கால அளவு|பல மில்லியன் வருடங்களாக]] நகர்ந்து வருகிறது. புவியின் சுமார் 71% மேற்பரப்பு [[கடல் நீர்|உப்பு நீருள்ள]] [[பெருங்கடல்]]களாலும் மற்ற பகுதிகள் [[கண்டம்|கண்டங்கள்]], [[தீபகற்பம்|தீபகற்பங்கள்]] மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ [[நீர்|நீராலும்]] நிரப்பப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை. எனினும் செவ்வாய்செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதியாக அறியப்படுகின்றது. மேலும் இன்று கூட அங்கு நீர் காணப்படுவதற்க்கானகாணப்படுவதற்கான சாத்தியசாத்தியக் கூறுகள் அதிகம் எனலாம்.<ref>{{cite book
| last=Malik
| first=Tariq
வரிசை 143:
| pages=169–171 | url=http://www.nature.com/nature/journal/v448/n7150/abs/nature06002.html | doi = 10.1038/nature06002 }}</ref> அடர்ந்த திட [[மூடகம் (நிலவியல்)|மூடகம்]] (Mantle) அடுக்கு, காந்த மண்டலத்தை உருவாக்கும் திரவ [[வெளிக்கரு|வெளி மையம்]] மற்றும் திட [[உட்கரு|உள் மையம்]] ஆகியவற்றால் புவியின் உட்பகுதி மிகுந்த ஆற்றலுடன் இயங்குகிறது.
 
புவி, ஞாயிறு மற்றும் [[நிலா]] உட்பட [[வெளி அண்டம்|பரவெளியில்]], உள்ள மற்ற பொருட்களுடன் ஊடாடுகிறது. தற்போது புவி தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக 366.26 முறை கதிரவனயும்கதிரவனையும் சுற்றி வருகிறன்றதுவருகின்றது. இதற்கான மொத்த கால அளவு ஒரு விண்மீன் ஆண்டு (sidereal year), இது 365.26 [[சூரிய நாள்|சூரிய நாட்களுக்குச்]] (solar day) சமம்.<ref group="note">சூரிய நாட்களின் எண்ணிக்கை, [[ஒரு விண்மீன் நாள்|விண்மீன் நாட்களை]] விட ஒன்று குறைவாகும், ஏனெனில் புவி சூரியனை சுற்றும் போது தனது அச்சில் ஒன்று கூடுதலாக சுழலுகிறது.</ref> புவியின் அச்சு சுழற்சி அதன் [[கோளப் பாதை (வானியல்)|கோளப் பாதையிலிருந்து]],<ref>யோடர், சார்லஸ் எப். (1995:8).</ref> 23.4° [[செங்குத்து|செங்குத்தாக]] விலகி [[அச்சின் சாய்வு|சாய்ந்து]] இருப்பதால், கோளின் மேற்பரப்பில் கால மாறுபாடுகளை ஒரு [[வெப்ப ஆண்டு|வெப்ப ஆண்டுக்குத்]]க்கு (tropical year) தோற்றுவிக்கிறது (365.24 சூரிய நாட்கள்). புவியின் நாமறிந்த ஒரே [[இயற்கை செயற்கைக் கோள்|இயற்கையான செயற்கைகோள்செயற்கைக்கோள்]] நிலா, 4.53 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அதனைஅதனைச் சுற்ற ஆரம்பித்தது, இது கடலில் [[அலை]]களை உருவாக்குவதோடு, புவியின் அச்சு சாய்வை நிலைப்படுத்தி, அதன் சுழற்ச்சியையும்சுழற்சியையும் சிறிது சிறிதாகசிறிதாகக் குறைக்கிறது. தோராயமாக 4.1 மற்றும் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடையே காலம் தாழ்ந்த பலத்த தாக்குதல் (''Late Heavy Bombardment'') நடந்த வேளையில் பெரு விண்கற்கள்விண்கற்களின் (''asteroid'') தாக்கம் புவியின் சுற்றுசுற்றுச் சூழலில் குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்தியது.
 
புவியின் [[கனிமம்|கனிம]] வளங்கள் மற்றும் உயிர்க் கோளத்தில் உருவான பொருட்கள் இரண்டுமாக உலக மக்கள்தொகை பெருக்கத்திற்கு துணை புரியும் வகையில் வளங்களை அளித்தது. அங்கு வாழ்பவர்கள் 200 தனித்த ஏகாதிபத்திய நாடுகளாக குழுவாக்கப்பட்டு, அரசியல், பயணம், வணிகம் மற்றும் இராணுவ செயல்பாடுகள் மூலமாக தொடர்பு கொண்டனர். தெய்வ வழிபாடு உட்பட, [[தட்டையான புவி]] அல்லது [[புவியை மையமாக்கிய மாதிரி|அண்டத்தின் மையத்தில் புவி உள்ளது]] போன்ற நம்பிக்கைகள், நவீன உலகப்பார்வையில் ஒருமைப்பாட்டுடன் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் இடம் என மக்கள் கலாச்சாரம் இக்கோளை பற்றி பல்வேறு விதமான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரிசை 394:
|+புவியின் பல்வேறு அடுக்குகளின் தோற்றம்
|-
! rowspan="8" style="font-size:smaller;text-align:center;padding:0px"|[[படிமம்:Earth-crust-cutaway-Tamil.png|250px|center]]<br />உட்கரு முதல் எக்சோ அடுக்கு வரையிலான புவியின் குறுக்கு வெட்டு தோற்றம்.
!ஆழம் <br /><span style="font-size:smaller">கிமீ</span>
! style="vertical-align:bottom"|புவியின் பல்வேறு அடுக்கு
"https://ta.wikipedia.org/wiki/புவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது