அங்கேரியப் புரட்சி, 1956: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Titoduttaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 23:
 
ஹங்கேரியர்களின் எழுச்சி ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எழுச்சி ஊர்வலமாக தலைநகர் [[புடாபெஸ்ட்]]டின் மையப் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி ஆரம்பமானது. தமது கோரிக்கைகளைத் தரவென ஹங்கேரிய வானொலிக் கட்டிடத்தினுள் புகுந்த மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்களை நோக்கி காவல் துறையினர் துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். இதனை அடுத்து தலைநகரில் கலவரம் மூண்டது.
இதில் AVO என்ற அமைப்பை கம்யூனிச அரசு நிறுவி இருந்ததது
அக்குழு நாஜிக்கு இணையாக
சித்திரவதை செய்ததது, மக்களுக்கு கூலி என்பது மறுக்க பட்டது, உணவுக்கும், உடைக்கும் மக்கள் கை ஏந்தும் பிச்சை நிலைக்கு தள்ள பட்டாலும், பிச்சை இட யாரும் பணக்காரங்க இல்லை,
 
ருசியா அரசாங்கம் ஹங்கேரில் இருந்து யுரேனியத்தை வழித்து கொண்டு, அங்கு மக்களுக்கு நிகர ஊதியம் வெறும் 20 டாலர் மட்டுமே கொடுத்தாதது, ஆனால் avo படைஞர் 500 டாலர் ஊதியம் பெற்றனர்,
 
கம்யூனிசத்தின் கோர முகம் ஹங்கேரியில் நடந்தது,
 
இது ஹங்கேரிய மக்களுக்கும்
ரஷ்யா அரசாங்கத்திற்கும்
Avo வினால் ஏற்பட்ட மாபெரும் துயரம் , இதில் 1 லட்சம் அப்பாவி மக்கள் கொல்ல பட்டனர், ரஷ்யா 120 டாங்கிலையும் 4000 வீரகளையும் இழந்தது,
 
ஹங்கேரி இடம் டாங்குகள் இல்லை, விமானம் இல்லை,
இப்போர் ரஷ்யா அரசின் கம்யூனிசம் சிந்தனையில் இருந்து உலகம் விடுபட ஒரு காரணம் ஆக அமைந்தது.
 
புரட்சி நாடெங்கும் பரவியதை அடுத்து, ஆயிரக்கணக்கானோர் இராணுவக் குழுக்களாக ஒன்றிணைந்து காவற்துறையினருடனும் [[சோவியத்]] படைகளுடனும் போரிட்டனர். [[சோவியத்]] சார்பு [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டுகள்]] மற்றும் காவற்துறையினர் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிறைக்கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். அரசு கவிழ்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் பிடியில் இருந்த பல உள்ளூராட்சி அமைப்புகளைப் புரட்சியாளர்கள் கைப்பற்றி அரசியல் மாற்றத்தைக் கோரினர். புதிய அரசு [[வார்சா உடன்படிக்கை]]யில் இருந்து விலாகுவதாக அறிவித்து சுதந்திரமான தேர்தல்களை நடத்தவிருப்பதாக அறிவித்தது. அக்டோபர் இறுதியில் போர் ஓரளவு ஓய்ந்து நாடு அமைதியானது.
 
சோவியத் படைகளைத் திரும்ப அழைப்பதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக சோவியத் அரசு அறிவித்தது. ஆனாலும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு புரட்சியை அடக்குவதற்கு அது முடிவெடுத்தது. இதன்படி, [[நவம்பர் 4]] ஆம் நாள் சோவியத்தின் பெரும் எண்ணிக்கையிலான 6000 டாங்குகள், 1 லட்சம் காலாட் படையினர் புடாபெஸ் நகரையும் நாட்டின் ஏனைய நகரங்களையும் முற்றுகையிட்டனர். போர் மீண்டும் வெடித்தது. ஹங்கேரியர்களின் எதிர்ப்பு [[நவம்பர் 10]] ஆம் நாள் வரை நீடித்தது. இச்சண்டைகளின் போது 12,500 லட்சத்திற்கும்இற்கும் அதிகமான ஹங்கேரியர்களும், 2000700 சோவியத் படையினரும் கொல்லப்பட்டனர். 200,000 ஹங்கேரியர்கள் அகதிகளாக வெளியேறினர். பெருந்தொகையானோர் அடுத்தடுத்த மாதங்களில் கைது செய்யப்பட்டனர். [[1957]] ஜனவரிக்குள் புதிய சோவியத்-சார்பு அரசு அனைத்து பொது ம்க்கள் எதிர்ப்புகளையும் அடக்கியது.
 
 
புரட்சி படையினர் எண்ணிக்கை வெறும் சிறுவர்கள் மற்றும் தொழிலார்கள் மற்றும் 500 ராணுவ வீரர்களும் தான்
 
சோவியத் படைகளைத் திரும்ப அழைப்பதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக சோவியத் அரசு அறிவித்தது. ஆனாலும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு புரட்சியை அடக்குவதற்கு அது முடிவெடுத்தது. இதன்படி, [[நவம்பர் 4]] ஆம் நாள் சோவியத்தின் பெரும் எண்ணிக்கையிலான 6000 டாங்குகள், 1 லட்சம் காலாட் படையினர் புடாபெஸ் நகரையும் நாட்டின் ஏனைய நகரங்களையும் முற்றுகையிட்டனர். போர் மீண்டும் வெடித்தது. ஹங்கேரியர்களின் எதிர்ப்பு [[நவம்பர் 10]] ஆம் நாள் வரை நீடித்தது. இச்சண்டைகளின் போது 1 லட்சத்திற்கும் அதிகமான ஹங்கேரியர்களும், 2000 சோவியத் படையினரும் கொல்லப்பட்டனர். 200,000 ஹங்கேரியர்கள் அகதிகளாக வெளியேறினர். பெருந்தொகையானோர் அடுத்தடுத்த மாதங்களில் கைது செய்யப்பட்டனர். [[1957]] ஜனவரிக்குள் புதிய சோவியத்-சார்பு அரசு அனைத்து பொது ம்க்கள் எதிர்ப்புகளையும் அடக்கியது.
 
இப்புரட்சி பற்றிய மக்களின் கருத்துக்கள் அடுத்த 30 ஆண்டு காலத்துக்கு தடை விதிக்கப்பட்டன. [[பனிப்போர்|பனிப்போரின்]] முடிவில் [[1989]] ஆம் ஆண்டில் [[அக்டோபர் 23]] ஆம் நாள் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அங்கேரியப்_புரட்சி,_1956" இலிருந்து மீள்விக்கப்பட்டது