அரண்மனை கிளி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
தமிழ் தொலைக்காட்சி தொடர்
 
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
* சூர்யா தர்ஷன்
* பிரகதி
* [[நீலிமா ராணி]]
}}
| theme_music_composer =
வரிசை 41:
}}
 
'''அரண்மனை கிளி''' [[விஜய் டிவி]]யில் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப பின்னையை கொண்ட தொடர். இந்த தொடர் பிக் பாஸ் 2 ஒளிபரப்பாகி வந்த நேரத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரை அணில் இயக்க, புதுமுக நடிகை மோனிஷா ஜானுவாகவும், அர்ஜுனாக புதுமுக நடிகர் சூர்யா தர்ஷன் மற்றும் மீனாட்சியாக நடிகை பிரகதியும் நடிக்கின்றனர். வில்லியாக [[நீலிமா ராணி]] நடிக்கிறார்.<ref>{{cite web|url=http://www.tamilserialtoday247.net/2018/09/aranmanai-kili-02-09-2018-vijay-tv-serial-online/|title=Upcoming New Vijay TV Serial "Aranmanai Kili"}}</ref><ref>{{Cite news|url=http://cinema.dinamalar.com/tamil-tv-serials/71243/Chinna-thirai-Television-News/Neelima-to-produce-Annakili-series.htm|title=அரண்மனை கிளி|work=|publisher=cinema.dinamalar.com|access-date=2018-08-20|language=ta}}</ref>
 
==கதைச்சுருக்கம்==
வரிசை 54:
* பிரகதி - மீனாட்சி
** அர்ஜுனின் தாய், மிகப்பெரிய தொழிலதிபர். தன் மகனுக்குப் பிடித்த பெண்ணைத்தான் அவனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பது அவருடைய கனவு.
* [[நீலிமா ராணி]] - துர்கா ராகவன்
** அர்ஜுனின் உறவினர், மீனாட்சியை பழி வாங்க நினைக்கிறாள்.