அவந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
 
'''அவந்தி''' (Avanti) ([[சமஸ்கிருதம்]]:अवन्ति) பண்டைய [[இந்தியா]]வின் பிற்கால பிற்கால [[வேத காலம்வேதகாலம்|வேத காலத்தில்]] இருந்த நாடாகும். தற்கால [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]] பகுதியே, வேத கால அவந்தி நாடாகும்.
அங்குத்தர நிகாயம் எனும் [[பௌத்தம்|பௌத்த சமய]] நூலின் படி அவந்தி நாடு, கி மு ஆறாம் நூற்றாண்டில் இருந்த 16 [[மகாஜனபதம்|குடியாட்சி]] நாடுகளில் ஒன்றாக விளங்கியது என அறியப்படுகிறது.
வரிசை 8:
 
[[மகாபாரதம்]] எனும் இதிகாசத்தின் [[உத்யோக பருவம்|உத்யோகப் பருவத்தில்]] (19.24) அவந்தி மக்களை, அதிக சக்தி கொண்ட மக்கள் எனப் போற்றுகிறது.<ref name="law1">Law, B.C. (1973). ''Tribes in Ancient India'', Bhandarkar Oriental Series No.4, Poona: Bhandarkar Oriental Research Institute, pp.337-43</ref>
[[விஷ்ணு புராணம்]] (II.3), [[பாகவத புராணம்]] (XII.I.36) மற்றும் [[பிரம்ம புராணம்]] (XIX.17), போன்ற [[புராணம்|புராணங்களில்]], [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மாளவம்]], [[சௌராட்டிர நாடு|சௌராஷ்டிரம்]] போன்ற பகுதிகளுடன் அவந்தி நாட்டை தொடர்பு படுத்தி பேசப்படுகிறது.<ref name="law2">Law, B.C. (1973). ''Tribes in Ancient India'', Bhandarkar Oriental Series No.4, Poona: Bhandarkar Oriental Research Institute, p.63</ref><ref>{{cite book|last=Gokhale|first=B. G.|url=https://books.google.com/books?id=AWNuAAAAMAAJ&q=abhira+history+of+rajputs&dq=abhira+history+of+rajputs&hl=en&ei=z2WVTdahHYHprAe0xYH6Cw&sa=X&oi=book_result&ct=result&resnum=10&ved=0CFcQ6AEwCTgK|title=Samudra Gupta: Life and Times|page=18|publisher=Asia Publishing House|location=New Delhi|year=1962}}</ref>
 
==ஆட்சியாளர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அவந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது