"தொல். திருமாவளவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

92 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==அரசியல் வாழ்வு==
[[தலித்]] சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய [[மலைச்சாமி]] என்பவர் கொலை செய்யப்பட்ட பொழுதுசெய்யப்பட்டபோது, அவருக்கு [[மதுரை]] தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த [[முனைவர்.தொல். திருமாவளவன்]] [[மதுரை]]யில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி [[முனைவர்.தொல். திருமாவளவன்]] அதன்அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு [[விடுதலைச் சிறுத்தைகள்]] எனஎனப் பெயர் மாற்றிய திருமாவளவன், [[நீலம்]], மற்றும் [[சிவப்பு]] வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்குஅந்த எனஇயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டில்ஆண்டு ஏப்ரல் 14ஆம் [[மதுரை]]யில் அக்கொடியை ஏற்றினார்.<ref name = "flag">அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி! சூனியர் விகடன் 2015 மே 3</ref>
 
[[விடுதலைச் சிறுத்தைகள்]] இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது,செய்தபோது 1999ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் நாள் [[முனைவர்.தொல். திருமாவளவன்]] தனது அரசு வேலையைவேலையைத் துறந்தார்.<ref name = "flag"/>
 
==அரசியல் கொள்கை==
84

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2611696" இருந்து மீள்விக்கப்பட்டது