தொல். திருமாவளவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
 
==அரசியல் வாழ்வு==
[[தலித்]] சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய [[மலைச்சாமி]] என்பவர் கொலை செய்யப்பட்டபோது, [[மதுரை]] தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த [[முனைவர். தொல். திருமாவளவன்]] [[மதுரை]]யில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி [[முனைவர். தொல். திருமாவளவன்]] அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு [[விடுதலைச் சிறுத்தைகள்]] எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் [[நீலம்]] மற்றும் [[சிவப்பு]] வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் [[மதுரை]]யில் அக்கொடியை ஏற்றினார்.<ref name = "flag">அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி! சூனியர் விகடன் 2015 மே 3</ref>
 
[[விடுதலைச் சிறுத்தைகள்]] இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது 1999ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் நாள் [[முனைவர். தொல். திருமாவளவன்]] தனது அரசு வேலையைத் துறந்தார்.<ref name = "flag"/>
 
==அரசியல் கொள்கை==
"https://ta.wikipedia.org/wiki/தொல்._திருமாவளவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது