"இம்பால் சண்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (→‎top)
| casualties2 = 53,879 killed and wounded<ref name="Allen638" />
}}
1944 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கி ஜூலை மாதம் வரையான ஏழு மாதங்கள் [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] போது [[வடகிழக்குஏழு இந்தியாசகோதரிகள் மாநிலம்|வடகிழக்கு இந்திய]] மாநிலமான [[மணிப்பூர்|மணிப்பூரின்]] தலைநகரான [[இம்பால்|இம்பாலுக்கு]] அருகில் உள்ள [[கோகிமா]]வில் நடந்த போர்தான் '''இம்பால் சண்டை''' (''Battle of Imphal'') எனப்படுகிறது. [[ஐக்கிய இராச்சியம்|பிரிடீஸ்]] அரசின் கீழ் ஆட்சியிலிருந்த [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|இந்தியாவின்]] மேல் [[ஜப்பான்|ஜப்பனீஸ்]] படைகளும் [[சுபாஷ் சந்திர போஸ்|சுபாஸ்]] வழிநடத்தில் [[நாடு கடந்த இந்திய அரசு|ஆஷாத் ஹிந்து]] இயக்கமும் சேர்ந்து படையெடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக ஜப்பானிய படைகள் பின்வாங்கி [[மியான்மர்|பர்மா]] நாட்டில் தஞ்சம் அடைந்தது. ஜப்பானின் வரலாற்றிலேயே முதன் முறையாக அதிக இழப்பு ஏற்பட்ட சண்டை இதுதான். பிரிட்டிஷ் ஆட்சியில் வெளியிலிருந்து வந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தது இதுவே முதன் முறையாகும். அதோடு இந்தப் போர் மிகவும் கொடூரமானது என்று கருதப்படுகிறது.
 
=== போரின் போக்கு ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2611754" இருந்து மீள்விக்கப்பட்டது