நுண்மமாக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு: சீராக்கம்
வரிசை 9:
 
== அறிவின் படைப்பு ==
{{cquote|தொடக்கத்தில் ஆண் யானைக்கும் ஒரு பெயரும் பெண் யானைக்கு ஒரு பெயருமாகக் களிறு பிடி என்னும் சொற்கள் வழங்கியிருக்க கூடும்; நெடுங்காலம் கழித்தே இரண்டனுக்கும் பொதுவான யானை என்னும் சொல் வழங்க முடிந்திருக்கும். ஆண் பெண் இரண்டும் அல்லாத பொதுத்தன்மை உடைய 'யானை' என்னும் உயிர் எங்கும் இல்லை. களிறு உண்டு, பிடி உண்டு; இவை பருப்பொருட்கள்; கண்ணால் காண்பன. ஆனால் யானை எங்கும் இல்லை; இது நுண்பொருள்; அறிவால் மட்ட்யும்மட்டும் உய்துணரக்கூடிய பொதுத்தன்மை உடையததுஉடையது இது.}}
 
மேலே தரப்பட்டுள்ள [[மு.வரதராசன்|மு.வரதராசனாரின்]] கூற்றை<ref> மு. வரதராசன். (1954). ''மொழி வரலாறு''. சென்னை: கழக வெளியீடு. </ref> நோக்குகையில் '''நுண்பொருள்''' என்பது அறிவின் துணை கொண்டு உய்துணரக்கூடியவற்றை குறிப்பதை காணலாம்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நுண்மமாக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது