பழைய எகிப்து இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 100:
 
மன்னர் இரண்டாம் பெப்பியின் (கிமு 2278–2184) மறைவிற்குப் பின் வாரிசுரிமைக்காக நடைபெற்ற உள்நாட்டுப் போரால், பழைய எகிப்திய இராச்சியம் முற்றிலும் வீழ்ச்சியடைந்தது. மேலும் நைல் ஆற்றின் வெள்ளத்தாலும், பஞ்சத்தாலும் பழைய எகிப்திய இராச்சியம் சீரழிந்தது.
 
==பண்பாடு==
எகிப்தின் பழைய இராச்சியத்தின் 3 - 6 வரையிலான வம்ச ஆட்சியாளர்கள் காலத்தில் (கிமு 2649–2150) கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலைகள் செழித்திருந்தது. <ref>[https://en.wikipedia.org/wiki/Art_of_ancient_Egypt Art of ancient Egypt]</ref>தங்கம், வெள்ளி, செப்பு மற்றும் நவரத்தினங்களால் அழகிய நகைகள் செய்தனர். மரம், கல், படிகத்தால் அழகிய சிற்பங்களை வடித்தனர். கருங்கற்களால் பெரிதும், சிறிதுமான [[பிரமிடு]]கள் கட்டப்பட்டது. இறந்த மன்னர்கள், அரச குடும்பத்தினரது பதப்படுத்தப்பட்ட [[மம்மி]]களை பிரமிடுகளில் மரியாதைகளுடன் அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது. <ref name="Select Egypt">{{cite web|title=Select Egypt|url=http://www.selectegypt.com|publisher=selectegypt.com}}</ref>மக்கள் [[பார்வோன்|பார்வோனை]] கடவுளாக வழிபட்டாலும், சூரியக் கடவுள் வழிபாடும் இருந்தது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பழைய_எகிப்து_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது