பண்டைய எகிப்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 27.97.171.32ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 31:
== எழுத்துக் கலை ==
[[படிமம்:Egypt Hieroglyphe4.jpg|140px|right|thumb|பண்டைய எகிப்தின் எழுத்துருவங்கள்]]பண்டைய எகிப்தின் எழுதும் முறை ஹெய்ரோகிலிபிக் (hieroglyphic) என அழைக்கப்பட்டது. இவ்வாறான எழுத்துக்கள் கோவில்களிலும் [[பிரமிட்டு]]க்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு 700க்கும் மேற்பட்ட எழுத்துருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்துருவங்களும் ஒவ்வொரு பொருளையும் எடுத்தியம்புகின்றன, இவை பிக்டோகிராம் (pictogram) என அழைக்கப்படுகின்றன. பல பிக்டோகிராம்கள் சேர்ந்து ஒவ்வொரு ஒலிகளையும் எடுத்தியம்புகின்றன, ஒவ்வொரு ஒலிகளின் கூட்டங்களும் போனோகிராம் (phonograms)என அழைக்கப்படுகின்றன. இப் போனோகிராம்களே ஒவ்வொரு புதிய பற்பல சொற்களையும் உருவாக்க மூலாதாரமாய் அமைகின்றன.
==இதனையும் காண்க==
* [[பண்டைய அண்மை கிழக்கு]]
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]] (கிமு 3150 - 2686)
* [[பழைய எகிப்து இராச்சியம்]] (கிமு 2686 – 2181)
* [[மத்தியகால எகிப்து இராச்சியம்]] (கிமு 2055 - 1650)
* [[புது எகிப்து இராச்சியம்]] (கிமு 1550 – 1077)
* [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்]]
* [[டென் (பாரோ)]]
* [[எகிப்தியக் கோவில்கள்| பண்டைய எகிப்தியக் கோவில்கள்]]
 
==சான்றடைவுகள்==
{{Reflist|2}}
 
==உசாத்துணைகள்==
{{Refbegin|30em}}
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது