பழைய எகிப்து இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 99:
பழைய எகிப்திய இராச்சியத்தின் ஆறாம் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் (கிமு 2345–2181), மன்னர்களின் ஆதிக்கம், பிரதேச மாகாண ஆளுநர்களின் எழுச்சியால் படிப்படியாக வீழ்ச்சியடைத் துவங்கியது.
 
மன்னர் இரண்டாம் பெப்பியின் (கிமு 2278–2184) மறைவிற்குப் பின் வாரிசுரிமைக்காக நடைபெற்ற உள்நாட்டுப் போரால், பழைய எகிப்திய இராச்சியம் முற்றிலும் வீழ்ச்சியடைந்தது. மேலும் நைல் ஆற்றின் வெள்ளத்தாலும், பஞ்சத்தாலும் பழைய எகிப்திய இராச்சியம் சீரழிந்தது.
 
பழைய எகிப்திய இராச்சியத்தின் முடிவில் கிமு 2184 முதல் கிமு 2055 முடிய 129 ஆண்டுகள் எகிப்தில் '''முதல் இடைநிலைக் காலம்''' நிலவியது.
 
==பண்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/பழைய_எகிப்து_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது