"மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
சி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை''' (''Three Gorges Dam'') என்பது [[யாங்சே ஆறு|யாங்சே ஆற்றின்]] குறுக்கேக்குறுக்கே கட்டப்பட்ட [[நீர்மின்சாரம்]] உற்பத்தி செய்யும் ஓர் அணையாகும். இந்த அணை [[சீனா]]வின் ஹுபய் (''Hubei'') மாகாணத்திலுள்ள யில்லிங் (''Yiling'') மாவட்டத்திலிருக்கும் சான்டோப்பிங் (''Sandouping'') நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய [[மின்சாரம்]] உற்பத்தி செய்யும் இடமாகும்<ref>{{cite web |url= http://www.industcards.com/top-100-pt-1.htm |title=top-100-pt-1 |publisher=Industcards.com |date= |accessdate=2010-10-27}}</ref>.
அணைக் கட்டமைப்பு 2006இல் கட்டி முடிக்கப்பட்டது. அக்டோபர் 30, 2008 அன்று கரையில் இருந்த 26ஆவது [[மின்னியக்கி]] வணிக நோக்கில் செயல்படத் தொடங்கிய போது [[கப்பல்]] உயர்த்தும் பகுதியைபகுதியைத் தவிர மூலத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்துஅனைத்துப் பகுதிகளும் கட்டிமுடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மின்னியக்கியும் 700 மெகாவாட் திறனுடையது. நிலத்துக்கடியில் உள்ள ஆறு மின்னியக்கி்கள் 2012ஆம் ஆண்டுக்கு முன் முழு செயல்பாட்டுக்கு வராது. அணையின் 32 முதன்மை மின்னியக்கிகளையும் 50 மெகாவாட் திறனுடைய இரண்டு சிறிய மின்னியக்கிகளையும் சேர்த்தால் அணையின் மின் உற்பத்தி நிலையத்தின் மொத்தமொத்தத் திறன் 22.5 கிகாவாட் ஆகும்.
 
இந்த அணைத் திட்டத்தால் மின்சார உற்பத்தி மற்றும் வெள்ளக்கட்டுப்பாடு தவிர ஆற்றில் பெரிய கலன்கள் செல்லும் வசதியும் கிடைக்கிறது. சீன அரசாங்கம் இத்திட்டத்தை வரலாற்றுவரலாற்றுச் சிறப்புமிக்க பொறியியல், சமூக, பொருளாதார வெற்றியாகக் கருதுகிறது. எனினும் அணையினால் பல தொல்பொருள், பண்பாட்டு இடங்கள் நீரில் மூழ்கிவிட்டன. 1.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். மேலும் இதனால் குறிப்பிடத்தக்க வகையில் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டது; நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகின.<ref>{{
cite web |url= http://unn.people.com.cn/GB/9105724.html |title=重庆云阳长江右岸现360万方滑坡险情-地方-人民网 |publisher=Unn.people.com.cn |date= |accessdate=2009-08-01}} See also: {{cite web |url= http://news.xinhuanet.com/newscenter/2009-04/09/content_11157017.htm |title=探访三峡库区云阳故陵滑坡险情 |publisher=News.xinhuanet.com |date= |accessdate=2009-08-01}}</ref>. இந்த அணையானது சர்ச்சைக்குரியதாகவே சீனாவிலும், வெளிநாடுகளிலும் பலரால் பார்க்கப்படுகிறது.<ref name="controversy">{{
cite news |author=Lin Yang |title=China's Three Gorges Dam Under Fire |url= http://www.time.com/time/world/article/0,8599,1671000,00.html |work=Time |date=12 அக்டோபர் 2007 |accessdate=28 மார்ச் 2009 |quote=The giant Three Gorges Dam across China's Yangtze River has been mired in controversy ever since it was first proposed}} See also: {{
 
== பெயர்க் காரணம் ==
யாங்சே ஆற்றில் அமைந்துள்ள குடாங் (Qutang 瞿塘峡)) ஆழ்பள்ளத்தாக்கு, வூ (wu 巫峡)ஆழ்பள்ளத்தாக்கு, ஜில்லிங் (Xiling 西陵峡) ஆழ்பள்ளத்தாக்கு என மூன்று பள்ளத்தாக்குகள் உள்ள இப்பகுதி ''மூன்று ஆழ்பள்ளத்தாக்குஆழ்பள்ளத்தாக்குப் பகுதி'' என அழைக்கப்படுகிறது. இந்த அணை இப்பகுதியில் அமைந்துள்ளதால் ''மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை'' என அழைக்கப்படுகிறது. இவ்வணை இந்த மூன்று ஆழ்பள்ளத்தாக்குகளிலேயே மூன்றாவதாக உள்ளதும் நீளம் மிக்கதுமான ஜில்லிங் (Xiling 西陵峡) ஆழ்பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
 
== திட்ட வரலாறு ==
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2611883" இருந்து மீள்விக்கப்பட்டது