பியூட்டேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 36:
| தொடர்புடைய கூட்டுபொருட்கள் = [[ஐசோபியூட்டேன்]]
}}
'''பியூட்டேன்''' (''Butane'')என்பது நான்கு கரிம அணுக்கள் கொண்ட, கிளைவிடாத [[ஆல்க்கேன்]] வகையைச் சேர்ந்த [[ஹைட்ரோ கார்பன்]] (கரிம நீரதைப்) பொருள் ஆகும். இதனை n-பியூட்டேன் என்றும் அழைப்பர். 10 ஹைட்ரஜன் அணுக்கள் கொண்ட இதன் வேதியியல் சமன்பாடு C<sub>4</sub>H<sub>10</sub> ஆகும். இதனை கீழ்க்காணுமாறு பிரித்தெழுதுவது வழக்கம் CH<sub>3</sub>CH<sub>2</sub>CH<sub>2</sub>CH<sub>3</sub>.
 
இது நிறமற்ற வளிம நிலையில் உள்ள ஒரு பொருள். மிக எளிதாகத் தீப்பிடிக்க வல்லது. இதனை எளிதாக நீர்ம நிலைக்கு மாற்ற முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/பியூட்டேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது