84
தொகுப்புகள்
சி |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
இளவரசர் ஃபகர் மாலிக், ஜவானா கான் மற்றும் உலுக் கான் என்றும் அறியப்பட்ட '''முகம்மது பின் துக்ளக்''' (''Muhammad bin Tughluq'', [[அரபி]]: محمد بن تغلق, ~1300 - மார்ச் 20, 1351) [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தை]] ஆண்ட சுல்தானும் [[துக்ளக் வம்சம்|துக்ளக் வம்சத்தில்]] தோன்றிய இரண்டாவது ஆட்சியாளருமாவார். [[கியாசுதீன் துக்ளக்]]கின் மூத்த மகனான இவர் ஆப்கானிஸ்தானத்தை சேர்ந்த துருக்கிய இன மரபினராவார். இவர் [[முல்தான்]] என்னுமிடத்தில் பிறந்தவர். இவரது மனைவி திபல்புரின் அரச குடும்பத்தை சேர்ந்தவர்.
இவரது தந்தை கியாசுதீன் இவரை இளமைப்பருவத்தில் தென்னிந்தியாவின் தக்காண (தக்கினி) பகுதியின் [[தேவகிரி யாதவப் பேரரசு|வாரங்கல் பகுதியை]] தலைமை
முகம்மது துக்ளக் [[தத்துவம்]], [[கணிதம்]], [[வானவியல்]] மற்றும் [[இயற்பியல்]] ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.
மொரோக்கோ நாட்டு பயணியான [[இப்னு பதூதா]] இவரது ஆட்சிகாலத்தில் இந்தியாவிற்கு வந்து இவரது ஆட்சி பற்றிய குறிப்புகளை பதிவு செய்துள்ளார். துக்ளக் தனது நிருவாகத்தில் பல் புதுமைகளைப் புகுத்தினாலும் அவை தோல்வியடைந்தன.
==துக்ளக்கின் ஆட்சி==
|
தொகுப்புகள்