2.0 (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
-cr-news-tamil-pmsqFucgcfhea.html|title=`Endhiran 2.0` budget is
540 cr|work=Sify|accessdate=18 December 2015}}</ref>
| gross = Rupees 650crore₹650crore+ est($6.5 billion)($85 million) (still running)
}}
'''2.0''' அல்லது முன்னதாக '''எந்திரன் 2''' என்பது [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கர்]] இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டில் [[தமிழ்]] மற்றும் [[இந்தி]]யில் வெளியான ஒரு இந்திய [[அறிவியல் புனைவு|அறிபுனை]] திரைப்படமாகும். 2010 ஆம் ஆண்டில் வெளியான [[எந்திரன் (திரைப்படம்)|எந்திரன்]] திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் இத்திரைப்படத்தில் [[ரஜினிகாந்த்]], [[அக்சய் குமார்]], [[எமி ஜாக்சன்]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். [[சுபாஸ்கரன் அல்லிராஜா]]வின் [[லைக்கா தயாரிப்பகம்|லைக்கா புரொடக்சன்சு]] தயாரித்தது.<ref name="lavisit">{{cite web|url=http://www.sify.com/movies/endhiran-2-to-start-rolling-soon-news-tamil-pmbl4Kdacehgh.html|title=Endhiran-2 to start rolling soon!|work=Sify}}</ref><ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Akshay-Kumar-plays-the-villain-in-Robot-2/articleshow/50203162.cms|title=Akshay Kumar plays the villain in 'Robot 2'|work=The Times of India}}</ref> 2015 டிசம்பர் 16 அன்று [[சென்னை]]யில் துவக்க விழாவுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.<ref name="தினத்தந்தி எந்திரன் 2 படப்பிடிப்பு தொடங்கப்பட்டது">{{cite web | url=http://www.dailythanthi.com/News/CinemaNews/2015/12/17040223/Rajinikanths-Enthiran-2-Endhiran-launched-shooting.vpf | title=எந்திரன் 2 படப்பிடிப்பு சென்னையில் துவக்கம் | publisher=தினத்தந்தி செய்தித்தாள் | date=17 திசம்பர் 2015 | accessdate=19 திசம்பர் 2015}}</ref><ref>{{cite web | url=https://in.bookmyshow.com/movies/2-0/ET00042213 | title=2.0(2018) Movie - Release Date, Cast, Review}}</ref> இத்திரைப்படமானது 29 நவம்பர், 2018 அன்று வெளியானது.
"https://ta.wikipedia.org/wiki/2.0_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது