போரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 28:
 
== ஹைடஸ்பஸ் போர்==
{{main|ஹைடாஸ்பெஸ் யுத்தம்}}
அலெக்சாண்டர் கி மு 326இல் படகுப்பாலம் அமைத்து [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] கடந்தார். அங்கு [[தக்சசீலா]] மன்னரும், போரசின் எதிரியுமான அம்பியை சந்தித்தார். அப்போது [[ஜீலம் ஆறு |ஜீலம் ஆற்றை]] கடந்து [[பஞ்சாப்|பஞ்சாபின்]] ''[[ஹைடாஸ்பெஸ் யுத்தம்|ஹைடஸ்பேஸ்]]'' என்ற இடத்தை அடைந்தார். இந்திய மன்னர் போரசின் யானைப்படைகளை எதிர்த்து யாராலும் எதிர்த்து போரிட இயலாது என அலெக்சாண்டரிடம் தெரிவித்தனர். ஆனால் அலெக்சாண்டர் அத்தனை தடைகளையும் மீறி மன்னர் போரஸ்சின் யானைப் படைகளை வென்றார்.
 
==இதனையும் காண்க==
* [[ஹைடாஸ்பெஸ் யுத்தம்]]
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/போரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது