தக்சசீலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 15:
'''தட்சசீலம்''' ([[சமசுகிருதம்]]- तक्षशिला) ,([[உருது]] - ٹیکسلا) அல்லது '''தக்சீலா''' [[பாக்கிஸ்தான்|பாக்கிஸ்தானில்]] உள்ள [[பஞ்சாப் (பாக்கிஸ்தான்)|பஞ்சாப் மாநிலத்தில்]] அமைந்துள்ள ஓர் முக்கிய [[தொல்லியல்]] சார்ந்த இடமாகும். தக்சீலா [[இஸ்லாமாபாத் தலைநகரப் பிரதேசம்|இசுலாமாபாத் தலைநகரப் பகுதி]] மற்றும் [[ராவல்பிண்டி]]யின் வடமேற்கே {{convert|32|km|abbr=on}} தொலைவில் [[பெரும் தலைநெடுஞ்சாலை]]யினை அடுத்து உள்ளது. தக்சீலா கடல் மட்டத்திலிருந்து {{convert|549|m}} உயரத்தில் உள்ளது.
 
இது தொன்மையான [[காந்தார நாடு|காந்தார நாட்டின்]] தலைநகரமாக விளங்கியது. ''தக்சசீலா ''என்றழைக்கப்பட்ட நகரின் அழிவுகளை காண முடிகிறது. [[இந்து]] மற்றும் [[புத்த சமயம்|புத்த சமயத்தினருக்கு]] மிகவும் போற்றப்படும் நகராகும். தக்சசீலா என்ற பெயர் [[இராமர்|இராமனின்]] தமையன் [[பரதன்|பரதனின்]] மகன் தக்சனின் பெயரையொட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.<ref name=Needham>[[Joseph Needham]] ([[2004]]), ''Within the Four Seas: The Dialogue of East and West'', [[Routledge]], ISBN 0-415-36166-4:<br />{{quote|"When the men of [[Alexander]] the Great came to Taxila in [[இந்தியா]] in the fourth century BC they found a [[பல்கலைக்கழகம்]] there the like of which had not been seen in [[கிரேக்கம் (நாடு)]], a university which taught the three [[வேதம்]] and the eighteen accomplishments and was still existing when the Chinese pilgrim [[பாசியான்]] went there about AD 400."}}</ref>
 
இங்கு உலகின் மிகத் தொன்மையான பல்கலைக்கழகம் இயங்கியதாக வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். இது கி.பி 400 வரையும் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.
வரிசை 21:
வரலாற்றில், தக்சசீலா மூன்று முதன்மை வணிக வழிகளின் சந்திப்பில் இருந்துள்ளது:
 
1. உத்தரபாதை, "வடக்குச் சாலை" - பின்னாளில் [[பெரும் தலைநெடுஞ்சாலை|GT சாலை]]யாக உருமாறிய இராசபாட்டை - [[காந்தார நாடு |காந்தார நாட்டையும்]] கிழக்கில் [[கங்கைச் சமவெளி]]யில் அமைந்த [[மகத நாடு|மகத நாட்டின்]] [[பாடலிபுத்திரம்|பாடலிபுத்திரத்தையும்]] இணைத்தது.
2. வடமேற்கு சாலை பாக்ட்ரியா, கபிசா மற்றும் புஷ்கலாவதி வழியே சென்றது.
வரிசை 28:
 
[[1980]]ஆம் ஆண்டு, [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுகோ]] தக்சீலாவை [[உலக பாரம்பரியக் களம்]] என அறிவித்தது. <ref>UNESCO World Heritage Site. 1980. [http://whc.unesco.org/en/list/139/multiple=1&unique_number=153 Taxila: Multiple Locations]. Retrieved 13 January 2007.</ref> பாக்கிஸ்தானில் முதல் இடங்களில் உள்ள சுற்றுலா மையங்களில் தக்சீலா இருப்பதாக ''த கார்டியன்'' கணித்துள்ளது.<ref>http://www.guardian.co.uk/travel/2006/oct/17/pakistan?page=all</ref>
==அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது==
{{முதன்மை|அம்பி}}
கிமு 327ல்[[பேரரசர் அலெக்சாண்டர்]] இந்தியாவின் மீது படையெத்த போது முதலில் தக்சசீல நகரத்தை முற்றுகையிட்டார். தக்சசீலா மன்னர் [[அம்பி]], அலெக்சாண்டருக்கு யானைகள், குதிரைகள், காளைகளை அன்பளிப்பாக வழங்கி சமாதானம் செய்து கொண்டார்.<ref name="KenoyerHeuston2005">{{citation | author=Jonathan Mark Kenoyer | author2=Kimberly Burton Heuston | title=The Ancient South Asian World | url=https://books.google.com/books?id=7CjvF88iEE8C&pg=PA110 | date=1 October 2005 | publisher=Oxford University Press | isbn=978-0-19-522243-2 | page=110 }}</ref>
 
== தட்சசீல நகரத் தொல்பொருட்கள்==
வரி 59 ⟶ 62:
[[பகுப்பு:பாக்கித்தானில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:இந்திய பல்கலைக்கழகங்கள்]]
[[பகுப்பு:பண்டைய நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தக்சசீலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது