"தக்சசீலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
[[1980]]ஆம் ஆண்டு, [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுகோ]] தக்சீலாவை [[உலக பாரம்பரியக் களம்]] என அறிவித்தது. <ref>UNESCO World Heritage Site. 1980. [http://whc.unesco.org/en/list/139/multiple=1&unique_number=153 Taxila: Multiple Locations]. Retrieved 13 January 2007.</ref> பாக்கிஸ்தானில் முதல் இடங்களில் உள்ள சுற்றுலா மையங்களில் தக்சீலா இருப்பதாக ''த கார்டியன்'' கணித்துள்ளது.<ref>http://www.guardian.co.uk/travel/2006/oct/17/pakistan?page=all</ref>
==அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது==
{{முதன்மை|அம்பி, மன்னர்}}
கிமு 327ல்[[பேரரசர் அலெக்சாந்தர்]] இந்தியாவின் மீது படையெத்த போது முதலில் தக்சசீல நகரத்தை முற்றுகையிட்டார். தக்சசீலா மன்னர் [[அம்பி, மன்னர்|அம்பி]], அலெக்சாண்டருக்கு யானைகள், குதிரைகள், காளைகளை அன்பளிப்பாக வழங்கி சமாதானம் செய்து கொண்டார்.<ref name="KenoyerHeuston2005">{{citation | author=Jonathan Mark Kenoyer | author2=Kimberly Burton Heuston | title=The Ancient South Asian World | url=https://books.google.com/books?id=7CjvF88iEE8C&pg=PA110 | date=1 October 2005 | publisher=Oxford University Press | isbn=978-0-19-522243-2 | page=110 }}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2612576" இருந்து மீள்விக்கப்பட்டது