ஏ. ஆர். ரகுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
ரகுமான் 1966 சனவரி 6 ஆம் திகதி [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சென்னை]]யில் பிறந்தவர். '''அருணாச்சலம் சேகர் திலீப் குமார்''' என்பது இவரது இயற்பெயர் ஆகும். தனது இசையுலகப்23 பயணத்தைஆவது 1985வயதில் இல்இஸ்லாம் ஆரம்பித்தார்மதத்தை ஏற்றுக்கொண்ட திலீப் தனது பெயரை '''அல்லாஹ் ரக்காஹ் ரஹ்மான்''' (ஏ. ஆர். ரஹ்மான்) என மாற்றிக் கொண்டார். இவரின் குடும்பம் [[இசை]] சார்ந்தது. இவரின் தந்தை சேகர் [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் [[பியானோ]], [[ஆர்மோனியம்]] மற்றும் [[கித்தார்]] வாசிக்கக் கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் [[இளையராஜா]] இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் [[எம். எஸ். விஸ்வநாதன்]], ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் [[குன்னக்குடி வைத்தியநாதன்]] உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
 
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._ரகுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது