"அந்தணர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

434 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(சரியான வாக்கிய அமைப்பு)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அந்தணரையும் பார்ப்பாரையும் இன்றைய பொதுமக்கள் ஒரே இனத்தவர் எனக் கொள்கின்றனர். பண்டைய இலக்கியங்கள் இவர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
===அந்தணர்===
அந்தணர், அந்தணாளர், மறைகாப்பாளன் என்னும் சொற்கள் ஒருசார் மக்களைக் குறிப்பன.
 
*அந்தணர் அசை போடுவர். தலைவனுடன் செல்லும் தலைவி தான் செல்வதைத் தன் தாய்க்குச் சொல்லுமாறு அந்தணரை வேண்டுகிறாள். <ref>அசைநடை அந்தணார் – ஐங்குறுநூறு 384</ref>
*அந்தணர் அறம் செய்யச்சொல்லும் வேதம் ஓதுவர். பிறருக்கு நன்மை செய்வர். <ref>அறம்புரி அருமறை நவின்ற நாவின் திறம் புரி கொள்கை அந்தணிர் – ஐங்குறுநூறு 387</ref>
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளி </poem></ref>
;பார்ப்பான், அந்தணர் வேறுபாடு
===பார்ப்பான்===
பார்ப்பானையும் அந்தணரையும் [[திருக்குறள்]] வேறுபடுத்திக் காட்டுகிறது.
*பார்ப்பானின் பிறப்பொழுக்கம் வேதம் ஓதுதல். <ref>மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும். திருக்குறள்.</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2612805" இருந்து மீள்விக்கப்பட்டது