மணிமேகலை (காப்பியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
 
== இயற்றப்பட்ட காலம் ==
மணிமேகலை காப்பியத்தின் காலம் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. இது [[நியாயப் பிரவேசம்]] என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப் படுகிறது .
 
படுகிறது .
# மணிமேகலை [[நியாயப் பிரவேசத்தைப்பிரவேசம்|நியாயப் பிரவேசத்தை]]<nowiki/>ப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது. இதனைப் பின்பற்றி மணிமேகலையின் காலம் கி.பி. 450 - கி.பி. 550 என்று சோ.ந. கந்தசாமி கருதுகின்றார்
# நாகார்ச்சுனர் (கி. பி 3 ஆம் நூற்றாண்டு) பின்பற்றியது மகாயான பௌத்த மதக் கொள்கை கருத்துகள் உடையது. ஆனால் மணி மேகலை ஹீனயான பௌத்த மதக் கொள்கை கருத்துகள் உடையது .
# ஹீனயான பௌத்த மதக் கொள்கை கி.மு 220 கு பிறகு தமிழகத்தில் நுழைந்து இருக்கும். ஆனால் சங்க காலம் நிலை பெற்ற அக்காலத்தில் ஆசிவகமும் , சமணமும் கோலோச்சி இருந்ததால் ஹீனயான பௌத்த மதக் கொள்கை ஏற்க்கப்படவில்லை. சங்கம் மருவிய காலத்தில் தான் அவை ஏற்க்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மணிமேகலை_(காப்பியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது