தஞ்சைப் பெருவுடையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
| website =
}} -->
'''தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்''' என்றும் '''தஞ்சைப் பெரிய கோயில்''' ("Big temple") அல்லது '''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலுள்ள]] [[சிவன்]] [[சிவாலயம்|கோயிலாகும்]]. இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்<ref>{{cite book | first= John| last= Keay | authorlink= John Keay| year=2000 | title= India, a History | publisher= Harper Collins Publishers | location= New York, United States| isbn= 0-00-638784-5 | url=http://books.google.com/books?id=3aeQqmcXBhoC | pages = xix}}</ref> அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி11கிபி 11-ஆம் நூற்றாண்டில் [[முதலாம் இராஜராஜ சோழன்]] இக்கோயிலைக் கட்டுவித்தானர்்கட்டுவித்தான்<ref>{{cite web|title=Endowments to the Temple|url=http://asi.nic.in/asi_monu_whs_cholabt_endowments.asp|publisher=Archaeological Survey of India}}</ref>. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 ஆண்டு நிறைவடைந்தது<ref>ஆனந்த விகடன் 6. சனவரி 2010 திகதியிட்ட இதழ். கட்டுரை: வருடம் 2010 வயசு 1000.</ref>.
 
இக்கோயில் தமிழகத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது<ref name="Gopal 1990 185">{{cite book|title=India through the ages|last=Gopal|first=Madan|year= 1990| page= 185|editor=K.S. Gautam|publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India}}</ref>. 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.<ref>http://whc.unesco.org/en/list/250</ref> [[அழியாத சோழர் பெருங்கோயில்கள்]] என்ற பெயரில் இக்கோயில், [[கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்]], [[தாராசுரம்]] [[ஐராவதேசுவரர் கோயில்]] ஆகிய மூன்றும் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனத்தால் [[பொது ஊழி]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில்]] இடம்பெற்றுள்ளன.<ref name=unesco>{{cite web|url=http://whc.unesco.org/en/list/250/ |title=Great Living Chola Temples|publisher= UNESCO World Heritage Centre|year=2004|accessdate=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2612887" இருந்து மீள்விக்கப்பட்டது