தஞ்சைப் பெருவுடையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சிNo edit summary
| website =
}} -->
'''தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்''' என்றும் '''தஞ்சைப் பெரிய கோயில்''' ("Big temple") அல்லது '''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலுள்ள]], [[சிவன்]] [[சிவாலயம்|கோயிலாகும்]]. இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்<ref>{{cite book | first= John| last= Keay | authorlink= John Keay| year=2000 | title= India, a History | publisher= Harper Collins Publishers | location= New York, United States| isbn= 0-00-638784-5 | url=http://books.google.com/books?id=3aeQqmcXBhoC | pages = xix}}</ref> அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 11-ஆம் நூற்றாண்டில் [[முதலாம் இராஜராஜ சோழன்]] இக்கோயிலைக் கட்டுவித்தான்கட்டுவித்தார்.<ref>{{cite web|title=Endowments to the Temple|url=http://asi.nic.in/asi_monu_whs_cholabt_endowments.asp|publisher=Archaeological Survey of India}}</ref>. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010ம்1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டு நிறைவடைந்தது.<ref>ஆனந்த விகடன் 6. சனவரி 2010 திகதியிட்ட இதழ். கட்டுரை: வருடம் 2010 வயசு 1000.</ref>.
 
இக்கோயில் தமிழகத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.<ref name="Gopal 1990 185">{{cite book|title=India through the ages|last=Gopal|first=Madan|year= 1990| page= 185|editor=K.S. Gautam|publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India}}</ref>. 1987ம்1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.<ref>http://whc.unesco.org/en/list/250</ref> [[அழியாத சோழர் பெருங்கோயில்கள்]] என்ற பெயரில் இக்கோயில், [[கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்]], [[தாராசுரம்]] [[ஐராவதேசுவரர் கோயில்]] ஆகிய மூன்றும் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனத்தால் [[பொது ஊழி]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில்]] இடம்பெற்றுள்ளன.<ref name=unesco>{{cite web|url=http://whc.unesco.org/en/list/250/ |title=Great Living Chola Temples|publisher= UNESCO World Heritage Centre|year=2004|accessdate=}}</ref>
{{Infobox World Heritage Site
| WHS = தஞ்சைப் பெருவுடையார் கோயில்<br />பிரகதீசுவரர் ஆலயம்
'''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' என்பதின் வடமொழியாக்கமே '''பிரகதீசுவரர் கோயில்'''.<ref>[http://stream1.tamilvu.in/culgal/html/cg100/cg102/html/cg102p004.htm தமிழ் இணையப் பல்கலைக் கழகம் -கங்கை கொண்ட சோழபுரம்-இணையம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009</ref> இக்கோயில் '''தஞ்சை பெரிய கோயில்'''<ref>[http://www.thanjavur.com/bragathe.htm தஞ்சாவூர்.காம்-தஞ்சை பெரிய கோயில்-The Big Temple-இணையம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009</ref>, பெரிய கோயில், இராஜராஜேஸ்வர கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.
 
முதலாம் இராஜராஜ சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்ககாலத்தில் '''இராஜராஜேஸ்வரம்''' என்றும், பின்னர், '''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' என்றும் , 17ஆம்17 ஆம் மற்றும் 18ஆம்18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் என்றும்{{ஆதாரம்}} அழைக்கப்பட்டு வந்துள்ளது.{{ஆதாரம்}}
 
== வரலாறு ==
[[File:Raraja detail.png|thumb|200px|தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்த [[முதலாம் இராஜராஜ சோழன்]] சிலை]]
[[முதலாம் இராஜராஜ சோழன்]] என்றழைக்கப்பட்ட சோழ அரசன் அருள்மொழிவர்மன் கனவில் அவனுக்கிடப்பட்ட ஆணையை நிறைவேற்றும் பொருட்டு, சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டுவித்தான்கட்டுவித்தார்.<ref name="Encyclopaedia of Political Parties">Encyclopaedia of Political Parties By Ralhan, O. P.</ref> இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராஜராஜனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (கிபி 1003-1004) அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (கிபி 1009-1010).<ref name=unesco/><ref>{{cite web|url=http://www.kamat.com/kalranga/deccan/cholas.htm|title=The Chola Dynasty 300 B.C. to 1250 A.D.|publisher=kamat.com|accessdate=22 January 2008}}</ref> கோயிலின் வரைதிட்டத்தில், [[காட்டீசியன் ஆள்கூற்று முறைமை|ஆள்கூற்று முறைமை]], [[சமச்சீர்மை]] [[வடிவவியல்]] விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.<ref name=thapar>Thapar 2004, pp.43, 52–53</ref> இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள்வரைநூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் தமிழர்கள் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் [[போதிகை]]கள் கொண்ட பன்முகத் [[தூண்]]கள் காணப்படுகின்றன.<ref name=mitchell>Mitchell 1988, pp. 145–148</ref>
 
தனித்துவமான [[தென்னிந்தியா|தென்னிந்திய]]க் கோயில் கட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தென்னிந்தியாவில் [[தமிழர்]]களின் நாகரீகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.<ref>{{cite web |url=http://whc.unesco.org/en/list/250 |title=Great Living Chola Temples |publisher=UNESCO
 
=== இடைக்காலச் சோழர்கள் ===
 
கி.பி. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. [[இடைக்கால சோழர்]] காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்களும் கட்டப்பட்டன.
 
== கோயில் அமைப்பு ==
[[File:"A Illustrated Site Map of the The Big Temple".JPG|thumb|250px|கோயில்வளாக உள்ளமைப்புப்படம்]]
முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160அடி160 அடியாகும். இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன.
 
இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த (Axial) மண்டபங்களும், விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.
 
=== வடிவமைப்பு ===
== விழாக்கள் ==
{{wide image|Brihadeeswara temple Thanjavur vista1.jpg|900px|தஞ்சைக் கோயிலின் தோற்றம்}}
* பிரம்மோற்சவம் -
* பிரம்மோற்ஸவம் -
* ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா
* அன்னாபிஷேகம்
* இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.<ref name="Encyclopaedia of Political Parties">Encyclopaedia of Political Parties By Ralhan, O. P.</ref>
* தமிழகத்தில் சற்றொப்ப இதே அமைப்பிலுள்ள கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், தாராசுரம் [[ஐராவதேஸ்வரர் கோயில்]], திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் ஆகியவையாகும்.
* 1010ம்1010 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது2010 ஆவது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
 
=== ஆயிரம் ரூபாய் நோட்டு, தபால் தலை ===
[[படிமம்:tanjai1000.jpg|240px|தஞ்சைக் கோயிலின் தோற்றம் பதிக்கப்பட்ட ரூபாய் நோட்டு|thumb|right]]
தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம்1 ஆம் தேதி {{INR}} 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. [[ரிசர்வ் வங்கி]]யின் 4வது கவர்னரான [[சர் பெனகல் ராமாராவ்]], அதில் கையெழுத்திட்டார்.
 
[[டெல்லி]], [[மும்பை]], [[கொல்கத்தா]], [[சென்னை]] மற்றும் [[கான்பூர்]] ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. [[மும்பை]]யில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும்.
 
 
மத்திய அரசு 1995ம்1995 ஆம் ஆண்டில் மாமன்னர் [[ராஜராஜ சோழன்]] உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது.
 
== ஆயிரமாண்டு நிறைவு விழா ==
• தஞ்சைப்பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010
 
== ஆதாரங்கள் ==
{{refbegin|20em}}
* {{cite book| first=Francis D.K.| last= Ching| year= 2007| title= A Global History of Architecture
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2612895" இருந்து மீள்விக்கப்பட்டது