சந்திரமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
the time between 2 full moons was mentioned wrongly |
|||
வரிசை 2:
==சந்திர மாதம்==
சந்திரன் பூமியை முழுமையாகச் சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு [[சந்திர மாதம்]] ஆகும். இவ்வாறு சுற்றி வரும் போது [[பூமி|பூமியிலிருந்து]] பார்ப்பவர்களுக்குச் சந்திரன் முற்றாகவே தெரியாத ஒரு நிலையிலிருந்து படிப்படியாக வளர்வது போல் தோற்றமளித்து முழு [[வட்டம்|வட்டமாகத்]] தெரியும் நிலைக்கு வரும். பின்னர் அதன் உருவம் தேய்ந்து மீண்டும் முற்றும் தெரியாத நிலைக்கு வரும். இவ்வாறு முற்றும் தெரியாத நிலையுள்ள நாள் [[அமாவாசை]] எனப்படும். முழுமையாகத் தெரியும் நாள் [[பூரணை]] என்று அழைக்கப்படும். சந்திரன் பூமியை இவ்வாறு தொடர்ந்து சுற்றி வருவதனால் அமாவாசையும் பூரணையும் மாறி மாறி வருகின்றன. இரண்டு அடுத்தடுத்து வரும் அமாவாசைகளுக்கு இடப்பட்ட காலமும், அவ்வாறான இரண்டு பூரணைகளுக்கு இடைப்பட்ட காலமும் சமனான அளவு கொண்டவை. இந்தக் கால அளவு சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றிவர எடுக்கும் காலமான
==சந்திர மாதத்தின் உட்பிரிவு==
|