கிரேக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆதாரம் 7,500 முற்பட்ட நூற்றாண்டு மொழி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎வரலாறு: Authored by international evidence in archaeology department in Egipth
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
== வரலாறு ==
 
சுமார் கி.மு. மூவாயிரம்ஆறாயிரத்து ஆண்டுகள் ஆண்டுகள்<ref name=BVG>{{harvnb|Renfrew|2003|p=35}}; {{harvnb|Georgiev|1981|p=192}}.</ref> அல்லது அதற்கு முன்னரே<ref>{{harvnb|Gray|Atkinson|2003|pp=437–438}}; {{harvnb|Atkinson|Gray|2006|p=102}}.</ref> [[பால்கன் குடா]]வில் கிரேக்க மொழி பேசப்பட்டது. கிரேக்க மொழியின் மிகப்பழைய அசையெழுத்து வடிவம் கிரேக்கத்தின் மெசேனியாவில் கண்டெடுக்கப்பட்டது. இதன் காலம் கி.மு 1450 இற்கும் 1350 இற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்<ref>{{cite web|title=Ancient Tablet Found: Oldest Readable Writing in Europe|publisher=[[தேசிய புவியியல் கழகம்]]|date=30 March 2011|accessdate=22 November 2013|url=http://news.nationalgeographic.com/news/2011/03/110330-oldest-writing-europe-tablet-greece-science-mycenae-greek}}</ref>. இதனடிப்படையில் எழுத்துச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆகப்பழைய வாழும் மொழியாகக் கிரேக்க மொழி அமைகிறது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் கிரேக்க மொழியின் தொன்மைக்கு சான்றாகக் கிடைத்துள்ள எழுத்துப்பூர்வ ஆவனம் இப்போது அழிந்துவரும் அனடோலியன் மொழிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
 
== காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது