சிசுநாக வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 23:
'''சிசுநாக வம்சம்''' (''Shishunaga dynasty'') என்பது '''சிசுநாகன்''' எனும் அரசரால் நிறுவப்பட்ட ஒரு [[மகத நாடு|மகத]] வ‍ம்சமாகும். இவர் கிமு 412ல் [[மகத நாடு| மகதப் பேரரசை]] நிறுவினார். [[ராஜகிரகம்]] இப்பேரரசின் முதல் தலைநகராக இருந்தது பின்னர் தலைநகர் [[பாடலிபுத்திரம்|பாடலிபுத்திரத்திற்கு]] (தற்போது [[பீகார்]] மாநிலத்தில் உள்ள) மாற்றப்பட்டது. <ref>http://www.gloriousbihar.com/tag/shishunaga-dynasty/</ref>
 
மகத நாட்டு மன்னர் சிசுநாகன் [[அவந்தி நாடு|அவந்தி நாட்டை]] வென்று மகதத்துடன் இணைத்துக் கொண்டார். சிசுநாகனுக்குப் பின் மன்னரான அவரது மகன் காலசோகன் எனும் காகவர்மன் ஆட்சிக் காலத்தில் இரண்டாவடது '''[[இரண்டாம் பௌத்த மகாநாடுசங்கம்]]''' [[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலியில்]] கூடியது.
 
==சிசுநாக வம்ச ஆட்சியாளர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிசுநாக_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது