ஏறுதழுவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2405:204:7289:3074:0:0:859:78A0ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 71:
[[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தில்]] [[அலங்காநல்லூர்]], [[பாலமேடு]], [[அவனியாபுரம்]], [[பேரையூர்]] போன்ற இடங்களிலும், [[சிவகங்கை மாவட்டம்]] [[சிராவயல்]], [[சிங்கம்புணரி]], புதூர், [[அரளிப்பாறை]] போன்ற இடங்களிலும், [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டைமாவட்டம்]] [[நார்த்தாமலை]] போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி]], [[தேனி மாவட்டம்|தேனி]] போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது.
 
உலகளவில்உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம்.
நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களால் மாசிமகத்தன்று நடத்தப்படும் மஞ்சுவிரட்டை காண தனது குடும்பத்தோடு ஆயிரக்கணக்கான கிராமமக்கள் வந்து பாறை மீது அமர்ந்து பார்க்கும் மஞ்சுவிரட்டு அரளிப்பாறை மஞ்சுவிரட்டு
உலகளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம்.
 
== தற்காலச் சிக்கல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏறுதழுவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது