முதல் பாபிலோனியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 106:
[[File:Babylone 1.PNG|thumb|right|250px|முதல் பாபிலோனியப் பேரரசின் மன்னர் [[அம்முராபி]]யின் மகன் சாம்சு-இலுனா ஆட்சிக் காலத்திய (கிமு c. 1750 – கிமு c. 1712) முதல் பாபிலோனியப் பேரரசு [[பாபிலோன்|பாபிலோனுக்கு]] மேற்கில் துத்துல் நகரம் வரை விரிவாக்கம் (இளம் பச்சை நிறத்தில்]]
'''முதல் பாபிலோனியாப் பேரரசு''' ('''First Babylonian Empire''') அல்லது பாபிலோனியாவை ஆண்ட முதல் வம்ச மன்னர்கள் என்றும் அழைப்பர்.பழைய பாபிலோனியப் பேரரசு, [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] [[மெசொப்பொத்தேமியா]]வின் தெற்குப் பகுதிகளை, [[பாபிலோன்]] நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு [[அமோரிட்டு மக்கள்|அமோரிட்டு மன்னர்கள்]] கிமு 2000 முதல் கிமு 1600 முடிய 400 ஆண்டுகள் ஆண்டனர். அமோரிட்டு மன்னர்களில் புகழ்பெற்றவரான மன்னர் [[அம்முராபி]] (கிமு 1792 – 1750) ஆட்சிக்காலத்தில், [[மெசொப்பொத்தேமியா]]வின் பிற இராச்சியங்களை வென்று பழைய பாபிலோனியப் பேரரசை விரிவாக்கினார். பேரரசர் அம்முராபியின் மறைவிற்குப் பின் 150 ஆண்டுகளில் பழைய பாபிலோனியப் பேரரசு மெல்ல மெல்ல வீழ்ச்சியடைத்துவங்கியது. கிமு 1595ல் [[இட்டைட்டு மக்கள்|இட்டைட்டுகளின்]] மன்னர் முர்சிலி என்பவர் பழைய பாபிலோனியப் பேரரசை கைப்பற்றினார்.<ref>[https://www.britannica.com/place/Old-Babylonian-Empire Old Babylonian Empire ANCIENT EMPIRE, MIDDLE EAST] </ref>
'''முதல் பாபிலோனியாப் பேரரசு''' ('''First Babylonian Empire''') அல்லது பாபிலோனியாவை ஆண்ட முதல் வம்ச மன்னர்கள் என்றும் அழைப்பர்.
 
==முதல் பாபிலோனிய பேரரசின் ஆட்சியாளர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முதல்_பாபிலோனியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது