முதல் பாபிலோனியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 169:
 
இந்த ஆவணங்களில் இராச்சியங்களிடையே இருந்த பிணக்குகள் விவாதிக்கப்பட்டதையும், தெய்வீக உறுதிமொழிகளும், இராச்சியங்களுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும்; உடன்படிக்கைகளும் அறிந்து கொள்ள முடிகிறது. <ref>{{cite book|last1=Podany|first1=Amanda H.|title=Brotherhood of kings|date=2010|pages=72}}</ref>
 
[[அம்முராபி]] ஆட்சிக் காலத்தில் [[சுமேரிய மொழி|சுமேரியம்]] மற்றும் [[அக்காதியம்|அக்காதிய]] மொழிகளின் [[ஆப்பெழுத்து]]களில் சமயம், கவிதை, அறிவியல் குறிப்புகள் தொகுக்கப்பட்டது. மேலும் யூப்பிரடீஸ் மற்று டைகிரிஸ் ஆறுகளிலிருந்து கால்வாய்கள் வெட்டி வேளாண்மைக்கு நீர் ஆதாரங்களை பெருக்கினார். பாபிலோனில் பெரிய அரண்மனைகளை கட்டி, இரட்டை அடுக்குச் சுவர்களால் [[பாபிலோன்]] நகரத்தைச் சுற்றிலும் மதில் சுவர்களை எழுப்பினார்.
 
==அம்முராபிக்கு முன்னர்==
"https://ta.wikipedia.org/wiki/முதல்_பாபிலோனியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது