சாய்னா நேவால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 42:
 
அரியானாவில் இசாரில் பிறந்த சாய்னா, ஐதராபாத்திலேயே மிகப்பெரும்பாலும் வாழ்ந்திருக்கின்றார். அவரது தந்தை முனைவர் அர்வீர் சிங் எண்ணெய்வித்துக்கள் ஆய்வு இயக்ககத்தில் அறிவியலாளராகப் பணிபுரிகிறார். அவரது தந்தையும் அன்னை உசா நெவால் இருவரும் முன்னாள் இறகுப்பந்தாட்ட வீரர்கள்.<ref>[http://www.hindu.com/2005/07/20/stories/2005072007131800.htm The Hindu feature article dated 20 Jul 2005]</ref>. அவரது ஆர்வத்திற்கு வித்திட்டு பயிற்சிக்காக பாடுபட்டவர் அவரின் தந்தை. சிறுவயது பயிற்சிக்காக தனது சேமிப்பையும் உழைப்பையும் அவருக்காக செலவிட்டார். 2004ஆம் ஆண்டு பிபிசிஎல் (BPCL) நிறுவனம் அவரை பணிக்கு அமர்த்தியது.
==சொந்த வாழ்க்கை==
[[டிசம்பர் 14]][[2018]] இல் இவர் பருபல்லி காஷ்யப் எனும் சக வீரரை [[திருமணம்]] செய்து கொண்டார்.<ref>{{Cite web|url=http://www.rediff.com/sports/report/match-of-the-year-saina-nehwal-ties-the-knot-with-kashyap-wedding-india-badminton/20181214.htm|title=Match of the year: Saina ties the knot with Kashyap|website=Rediff|access-date=2018-12-14}}</ref>
 
== வெற்றிப்பாதை ==
"https://ta.wikipedia.org/wiki/சாய்னா_நேவால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது