"பாரதிய ஜனதா கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

316 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(அறுபட்ட கோப்பை நீக்குதல்)
மூத்த பா.ஜ.க தலைவரான கோபிநாத் முண்டே, 2009 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பிரசாரத்திற்காக {{Indian Rupee}} 8 கோடி செலவிடப்பட்டதாகக் கூறினார். இது, [[இந்திய தேர்தல் ஆணையம்|இந்திய தேர்தல் ஆணையத்தால்]] அனுமதிக்கப்பட்ட அளவான {{Indian Rupee}} 40 லட்சத்தைவிட பல மடங்கு அதிகமாகும். தனது இந்த அறிக்கைக்காக தன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு வெளிப்படையாக சவால் விட்டார். பின்னர், தனது அறிக்கை தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் செலவு பிடிக்கும் ஒன்று என்பதை சுட்டிக்காட்டவே தான் அவ்வாறு கூறியதாகக் கூறினார்.
== நிலம் கையகப்படுத்தும் சட்டம் ==
பா.ஜ.க ஆட்சியில் முறைப்படுத்தி புதிதாக ஏற்படுத்தப்பட்ட [[நில உச்சவரம்புச் சட்டம்|இச்சட்டத்தை]] எதிர்த்து 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தெகிதி [[புது தில்லி]]யில் நடந்த [[ஆம் ஆத்மி கட்சி]] நடத்திய ஊர்வலத்தில் [[உழவர்|விவசாயி]] மரத்தில் தூக்கிலிட்டு இறந்தார்.<ref>[http://www.bbc.co.uk/tamil/india/2015/04/150422_farmersuicide|ஆம் ஆத்மி கட்சி ஆர்ப்பாட்ட கூட்டத்தில் விவசாயி தற்கொலை]பிபிசி 22 ஏப்ரல் 2015</ref><ref>[http://www.inneram.com/india/19156-bjp-protest-failure.html| தோல்வியில் முடிந்த பாஜக அழைப்பு விடுத்த கடையடைப்பு போராட்டம்!] இந்நேரம்.காம் (15 டிசம்பர் 2018)</ref>
 
== மேற்கோள்கள் ==
14

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2613590" இருந்து மீள்விக்கப்பட்டது