வேலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 80:
[[படிமம்:Sripuram Temple Full View.jpg|<center>வேலூர் பொற்கோயில்</center>|right|thumb|250px]]
[[படிமம்:Green-Circle-Vellore-National-Highway-Flyover.jpg|<center>நெடுஞ்சாலை 46- ல் உள்ள மேம்பாலம், வேலூர் </center>|right|thumb|250px]]
'''வேலூர்''' (Vellore), [[தென்னிந்தியா|தென்னிந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]]ச் சேர்ந்த மாநகரமும் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். [[பாலாறு|பாலாற்றின்]] கரையில் உள்ள வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாக [[வேலூர்க் கோட்டை|வேலூர் கோட்டை]] விளங்குகிறது. வெவ்வேறு காலங்களில் [[இடைக்காலச் சோழர்கள்]], [[பிற்கால சோழர்கள்|பிற்காலச் சோழர்கள்]], [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசர்கள்]], [[இராஷ்டிரகூடர்|இராட்டிரகூடர்கள்]], [[பல்லவர்]]கள், [[முகலாயர்]]கள் மற்றும் [[பிரித்தானிய இந்தியா|ஆங்கிலேயர்]]கள் வேலூரை ஆண்டுள்ளனர். இது தமிழகத் தலைநகரான [[சென்னை]]க்கு மேற்கே சுமார் 145 கிலோமீட்டர் (90 மைல்) தொலைவிலும், [[திருவண்ணாமலை]]க்கு வடக்கில் 82 கிலோமீட்டர் (51 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. [[தோல் தொழிற்சாலை]]கள் மற்றும் பல்வேறு சேவைத்துறை நிறுவனங்கள் இந்நகரின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்கின்றன. இந்நகர மக்கள் பல்வேறு உள்ளூர் மற்றும் வெளியூர் தொழில்துறைகளில் பணியாற்றுகிறார்கள். மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் இங்கு வேலூர் மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், அரசின் கல்விநிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முதலியன அமைந்துள்ளன.
 
இந்நகரம், 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட [[வேலூர் மாநகராட்சி]] மூலம் ஆளப்படுகிறது. மாநகராட்சி சட்டத்தின்படி வேலூர் நகரம் 1,054 ஹெக்டேர் (10.54 கிமீ 2) பரப்பளவும், 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 177,413 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இடைக்கால மக்கள்தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி<ref>http://www.census2011.co.in/census/city/472-vellore.html</ref>, மொத்த நகர்ப்புறத்தின் மக்கள்தொகை 185,895 ஆகவும் உள்ளதாகஉள்ளதாகக் குறிக்கப்படுகிறது. இந்நகரம் [[இரயில் போக்குவரத்து]]டன் இணைக்கப்பட்டிருந்தாலும் [[சாலைப் போக்குவரத்து|சாலைப் போக்குவரத்தே]] முக்கியமான போக்குவரத்து முறையாக இருக்கிறது. [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்| சென்னை பன்னாட்டு விமானநிலையம்]] இந்நகரில் இருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
 
== பெயர்க்காரணம் ==
தமிழில் வேல் என்ற சொல் இந்து மதக் கடவுள் முருகனின் ஆயுதமான ஈட்டி எனவும், ஊர் என்பது முருகக் கடவுள் ஆயுதத்தைப் பயன்படுத்திய இடத்தைஇடத்தைக் குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்து மதப் புராணத்தின்படி, தீய சக்திகளை அழிப்பதற்காக வேலுடன் தாமரைக்குளத்தில் தோன்றிய ஒரு பழங்குடியின வேட்டைக்காரனாக முருகக் கடவுள் கருதப்படுகின்றான்கருதப்படுகின்றார். எனவே "வேலூர்" என்றால் முருகன் தோன்றிய ஊர் எனஎனப் பொருள் கொள்ளப்படுகிறது.{{cn}}
 
மேலும், [[வேல மரம்|வேல மரங்களால்]] சூழப்பட்ட நிலம் என்பதால் இவ்வூர் வேலூர் என்று அழைக்கப்பட்டது என்று மற்றொரு விளக்கம் தருவாரும் உண்டு.{{cn}}
 
== வரலாறு ==
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள [[சோழர்கால கல்வெட்டு|சோழர் காலகாலக் கல்வெட்டில்]] உள்ள பதிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது வேலூரின் வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு துவங்குகிறது. அதற்கு முன்னர் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தைகாஞ்சிபுரத்தைத்]] தலைநகராகதலைநகராகக் கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சி முறை பற்றிபற்றிக் குறிப்பிடுகின்றன.
 
850 முதல் 1280 வரையான ஆண்டுஆண்டுக் காலத்தில் வேலூர்ப்பகுதி [[சோழர்கள்|சோழ மன்னர்களால்]] ஆளப்பட்டது. சோழ மன்னர்களுக்குப் பிறகு இராட்டிரகூடர்கள், பிற்காலச்சோழர்கள் மற்றும் [[விசயநகரம்|விசயநகர மன்னர்களால்]] தொடர்ந்து ஆளப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது காலாண்டில் விசய நகர மன்னர்களின் பிரதிநிதியாக விளங்கிய [[சின்ன பொம்மு நாயக்கர்]] என்ற சிற்றரசர் வேலூர்வேலூர்க் கோட்டையைக் கட்டினார்.
 
17 ஆம் நூற்றாண்டில், வேலூர் [[ஆற்காடு நவாப்]]பின் ஆட்சியின் கீழ் வந்தது. [[முகலாய பேரரசு|முகலாயமுகலாயப் பேரரசின்]] சரிவுக்குப் பின்னர், நவாப்பால் இந்நகரைக் கட்டுப்படுத்த முடியாமல் போக, 1753 க்குப்பிறகு குழப்பமும் கலவரமுமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், வெவ்வேறு இந்து, முஸ்லிம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர் வந்தது.
 
[[17ஆம் நூற்றாண்டு|17ஆம் நூற்றாண்டின்]] மத்தியில் [[பீஜப்பூர்]] [[சுல்தான்]] இக்கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் [[மராட்டியர்]]களாலும், [[தில்லி]] சுல்தானின் தளபதியும், கர்நாடகத்தின் நவாப்புமான தாவூதுகானாலும் கைப்பற்றப்பட்டது. 1760ஆம் ஆண்டு வேலூர்வேலூர்க் [[கோட்டை]] [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி|ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனி]]யினரின் வசம் சென்றது. ஆங்கிலேயர் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானை]]த் தோற்கடித்த பின்னால் அவருடைய மகன்களை வேலூர்க்கோட்டையில் சிறைவைத்தனர். 1806 ஆம் ஆண்டு [[தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி|ஆங்கிலேய ஆட்சிக்கு]] எதிராக இக்கோட்டையில் இந்தியச் [[சிப்பாய்க்கலகம்|சிப்பாய்கள் கலகம்]] செய்தார்கள். இந்நிகழ்ச்சியை, [[வேலூர் சிப்பாய் எழுச்சி]] என்று [[இந்திய வரலாறு|இந்திய வரலாற்றில்]] குறிப்பிடுகின்றனர்.
 
== மக்கள் தொகையியல் ==
"https://ta.wikipedia.org/wiki/வேலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது