பி. எஸ். சிவபாக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
மேலதிக தகவல், வெளி இணைப்பு சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{distinguish2|[[எம். எஸ். எஸ். பாக்கியம்]]}}
'''பி. எஸ். சிவபாக்கியம்''' தமிழ்த் திரைப்பட நடிகையாவார்நடிகையும் பாடகியுமாவார். இவர் பாடிய பாடல்கள் கிராமப்போனில்கிராமப்போன் இசைத்தட்டுகளில் பதிவு செய்யப்பட்டவை இவரின் சிறப்பாகும். இவர் பாடிய ''வண்ணான் வந்தானே...'' எனும் பாடல் அக்காலத்தில் புகழ்பெற்ற ஒன்றாகும்.<ref>{{cite news | url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/bhaktha-gowri-1941/article3020385.ece| title= Bhaktha Gowri 1941|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=22 சனவரி 2010| accessdate=3 அக்டோபர் 2016}}</ref> பிற்காலத்தில் தாய் கதைப்பாத்திரங்களில் நடித்தார்.
 
== நடித்த திரைப்படங்களின் பட்டியல் ==
வரிசை 24:
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*{{youtube|k3nGpYHbIxo|மோகன ரூப மனோகரா}} - பி. எஸ். சிவபாக்கியம் பாண்டுரங்கன் திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தியுடன் பாடிய ஒரு பாடல்
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பி._எஸ்._சிவபாக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது