நரம்பணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரைகள் இணைக்கப்பட்டன
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
'''நரம்பணுக்கள்''' அல்லது '''நியூரோன்கள்''' (Neurons) என்பவை [[மின்புலம்|மின்புலத்தால்]] தூண்டலைப் பெற்று, [[தகவல்|தகவல்களை]] முறைப்படுத்தி, [[உடல்|உடலின்]] பல பகுதிகளுக்கும் [[மின்சாரம்|மின்சார]] [[வேதிப்பொருள்|வேதி]] [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகளாகக் கடத்தும்]] திறன் வாய்ந்த [[உயிரணு]]க்கள் ஆகும். வேதி சமிக்ஞைகள், மற்ற [[செல்|செல்களுடன்]] தொடர்பு கொள்ளும் சிறப்பு இணைப்புகளான [[நரம்பிணைப்பு|நரம்பிணைப்புகளின்]] (synapse) மூலமாக நிகழ்கிறது. நரம்பணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து நரம்பு பின்னலமைப்புகளை (neural networks) உருவாக்குகின்றன. நரம்பணுக்கள், [[மூளை]], [[தண்டு வடம்]], புற நரம்பு செல்திரள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலத்தின்]] அடிப்படையான பாகங்களாகும்.
 
குறிப்பிடத்தக்க அளவில் தனித்துவமான நரம்பணு வகைகள் பல உள்ளன: [[உணர்வு]] உறுப்புகளிலுள்ள உயிரணுக்களைத் தாக்கும் தொடுதல், [[நுகர்வு|நுகர்தல்]], [[ஒலி]], [[ஒளி]] போன்ற பலவித உந்தல்களினால் தூண்டப்பட்டு, மூளைக்கும், தண்டுவடத்திற்கும் [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகளை அனுப்பும்]] '''[[உணர்வு நரம்பணுக்கள்நரம்பணு]]க்கள்''' (sensory neurons); மூளை, தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளைப் பெற்று [[தசை|தசைச்]] சுருக்கங்கள் மற்றும் [[சுரப்பி|சுரப்பிகளைப்]] பாதிக்கும் '''[[இயக்க நரம்பணுக்கள்நரம்பணு]]க்கள்''' (motor neurons); மூளை, தண்டுவடத்தின் ஒரு பகுதியிலுள்ள நரம்பணுக்களை இணைக்கும் '''தொடுப்பு நரம்பணுக்கள்''' (interneurons).
 
முழுமையாக மாறுபாடடைந்த நரம்பணுக்கள் நிரந்தரமாக ஈரிழைக்கூறுபாடு நிலையைக் கடந்தவையாக (postmitotic) இருக்கும்<ref>{{cite journal | doi = 10.1038/nrn2124 | author = Herrup K, Yang Y
வரிசை 12:
நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் சிலசமயம் நரம்பு உயிரணுக்கள் அல்லது நரம்பு செல்கள் (Nerve cells) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த நரம்பணுக்கள் தவிர்ந்த வேறு உயிரணுக்களும் நரம்புத் தொகுதியில் காணப்படுவதனால், அவ்வாறு அழைப்பது பொருத்தமற்றதாக இருக்கும். நரம்பணுக்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் [[நரம்புக்கட்டிகள்|நரம்புக்கட்டிகளும்]] (Glial cells) நரம்பு உயிரணுக்களே ஆகும்.
 
மனித மூளையில் 86<ref name="sfn">{{cite journal | title="Equal numbers of neuronal and nonneuronal cells make the human brain an isometrically scaled-up primate brain" | author=Azevedo FA, Carvalho LR, Grinberg LT, et al. | journal=The Journal of Comparative Neurology | year=2009 | month=April | volume=513 | issue=(5) | pages=532-41 | doi=10.1002/cne.21974}}</ref> - 100 பில்லியன் (10<sup>11</sup>)<ref name="nervenet">{{cite journal | title=The control of neuron number | author=Williams RW, Herrup K | journal=Annual Review of Neuroscience | year=1988 | volume=11 | pages=423-53 | doi=10.1146/annurev.ne.11.030188.002231}}</ref> நரம்பணுக்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
 
==அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நரம்பணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது