காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2486968 Ran wei meng (talk) உடையது. (மின்)
வரிசை 1:
{{Hdeity infobox| <!--Wikipedia:WikiProject Hindu mythology-->| Image =
| Image = Kali Devi.jpg
| Name = காளி
| Devanagari = काली
| English_script = Kaali , Kali
| Affiliation = மஹாவித்யா, தேவி, பார்வதி
| God_of = காலம், உருவாக்கம், காக்கும்,அழிக்கும்அழிவு மற்றும் சக்தி
| Abode = மயானம்
| Mantra = ஓம் க்ரீம் காள்யை நமஹ ,<br/> ஓம் கபாலின்யை நமஹ, <br/> ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் பரமேஸ்வாரி
வரி 16 ⟶ 17:
'''காளி''' என்பவர் இந்து சமயத்தின் சாக்த பிரிவினர் வணங்கும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் [[சக்தி]]யின் தச மகா வித்யாக்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.<ref>[http://www.britannica.com/topic/Kali Kali]</ref>
 
காளி(கா(காவல்)+ஆளி=காவலாளி,காளி mean protector) என்ற பெயர் [[வடமொழி]]யில் உள்ள 'காலா' என்ற பெயரின் பெண் சொல் ஆகும். காளி தேவியானவள் காலத்திற்கும், மாறுதல்களுக்கும் தேவியாகக் கருதப்படுகிறார். காளி என்பதற்கு 'காலம்' மற்றும் 'கருப்பு' என்று பொருள். காளனின் (ஈசன்) துணைவி தான் காளி. இவரே ஆதி பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவரைப் பற்றிய செய்திகள் அதர்வண வேதங்களிலும்,
தேவி மகாத்மியதிலும் விரிவாக வழங்கபட்டுள்ளது. இவரை வழிபடும் முறைகள் பல தந்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. காளி தேவி காலங்களை கட்டுபடுத்தக்கூடியவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை.<ref>[http://hinduism.about.com/od/hindugoddesses/a/makali.htm Kali: The Dark Mother]</ref> அவர் தெய்வீக பாதுகாப்பாளராகவும், மோட்சம் அல்லது விடுதலையை வழங்குபவராகவும் கருதப்படுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது