திசம்பர் 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 38:
*[[1857]] – [[எட்வார்டு எமர்சன் பர்னார்டு]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1923]])
*[[1866]] – [[வசீலி கண்டீன்ஸ்கி]], உருசிய-பிரான்சிய ஓவியர் (இ. [[1944]])
*[[1879]] – [[தயாராம் சகானி]], இந்தியத் தொல்லியலாளர் (இ. [[1939]])
*[[1900]] – [[மயிலை சீனி. வேங்கடசாமி]], தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1980]])
*[[1917]] – [[ஆர்தர் சி. கிளார்க்]], ஆங்கிலேய-இலங்கை எழுத்தாளர் (இ. [[2008]])
வரி 51 ⟶ 52:
== இறப்புகள் ==
*[[1515]] – [[அபோன்சோ டி அல்புகெர்க்கே]], [[போர்த்துகேய இந்தியா]]வின் 3வது ஆளுநர் (பி. [[1453]])
*[[1859]] – [[கிரிம் சகோதரர்கள்|வில்லெம் கிரிம்]], செருமனிய மொழியியலாளர் (பி. [[1786]])
*[[1928]] – [[பனகல் அரசர்]], தென்னிந்திய அரசியல்வாதி, சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் (பி. [[1866]])
*[[1981]] – [[ஜோசப் மர்பி]], அயர்லாந்துஅமெரிக்க எழுத்தாளர் இறை அறிவியலாளர் (பி. [[1898]])
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_16" இலிருந்து மீள்விக்கப்பட்டது