நொதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
உலகளாவிய உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் குழுமம் (International Union of Biochemistry and Molecular Biology) நொதிகளை 6 பெரும் வகைகளாகப் பிரித்துள்ளது. இந்த ஒவ்வொரு வகைக்குள்ளும் துணைவகைகள் பல உண்டு. துணைவகைக்குள்ளும் துணைவகைகள் உண்டு. இவ்வாறாக ஒவ்வொரு நொதியும் நான்கு இலக்க ‌நொதியெண்ணால் (ஈ.சி. எண், EC number) அடையாளம் காணப்படுகிறது. எ.கா: 1.1.1.1 என்பது ஆல்க்ககால் டிஐதரோச்செனேசு (Alcohol dehydrogenase) குடும்ப நொதிகளைக் குறிக்கும் நொதிஎண் ஆகும். இக்குடும்பத்தில் ஏழு ஒத்தநொதிகள்(‌isoenzymes/isozymes) உள்ளன. <br /> அவையாவன,
 
* '''1. ஆக்சிசனேற்ற--ஒடுக்க நொதிகள்''' (Oxidoreductases):
ஒரு வினையில் ஆக்சிசனேற்றம் நடக்கிறதென்றால் ஒடுக்கமும் நடக்கிறதென்று பொருள். ஏனெனில் ஆக்சிசனேற்றி ஒடுக்கமடையும். ஒடுக்கி ஆக்சிசனேற்றமடையும். எனினும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஒடுக்கி எனும் பெயரையே பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
 
வரிசை 37:
 
[[Image:Carbonic anhydrase.png|thumb|right|300px|கார்போனிக் அன்ஹைதரேஸ் நொதியத்தின் மாதிரியுரு. சாம்பல் நிறக் கோளமாக [[துத்த நாகம்|துத்த நாகத்]] துணைக்காரணி காட்டப்பட்டுள்ளது.]]
* '''மாற்றிநொதிகள்2. தொகுதி மாற்றும் நொதிகள்''' (Transferases):
இவை, கரிமம், நைட்ரசன், பாசுப்பரசு (C- N- P-) ஆகிய உடைய [[வேதி வினைக்குழு]]க்களை (எ.கா: மெத்தில், கிளைக்கோசைல்) இடம் மாற்றுகின்றன.
* '''எ.கா:''' சிரைன் ஐதராக்சி மெத்தில்டிரான்சுஃவெரேசு(Serine hydroxymethyltransferase)
 
* '''எ.கா:''' சிரைன் ஐதராக்சி மெத்தில்டிரான்சுஃவெரேசு(Serine hydroxymethyltransferase)
* '''நீராற் பகுப்பிகள்''' (ஐதராலேசு):
 
* '''3. நீராற் பகுப்பிகள்பகுக்கும் நொதிகள்''' (ஐதராலேசு):
நீரைச் சோ்ப்பதன் மூலம் கரிம-கரிம, கரிம-ஆக்சிச, கரிம-நைட்ரச (C-C, C-O, C-N) போன்ற பிணைப்புகளைப் பிரிவடைகின்றன.
* ''' எ.கா:''' யூரியேசு (Urease) (EC 3.5.1.5)
"https://ta.wikipedia.org/wiki/நொதியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது