"வெறுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

315 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==தொடர்புடைய உணர்ச்சிகள்==
பொதுவாக வெறுப்புடன் இருப்பவரிடம் கோபமும் மன அமைதியின்மையும் முகத்தில் நிதானமின்மையும் இருக்கும். வெறுப்பு தவிர்க்க முடியாத ஒரு உணர்வாகிறது. ஒரு பொருள், நபர், சமூகம் போன்ற ஏதாவது ஒன்றின் மீதான ஒருவரின் வெறுப்புக்கு ஆழமாக, அவருடைய உள் மனத்தில் தோன்றும் பல காரணிகளும் காரணங்களாக அமைகின்றன.
பொதுவாக வெறுப்பு இருக்கும் இடத்தின்கண் கோபமும் இருக்கும். என்னதான் பல மதங்களும் பிரியத்தையும் பாசத்தை கொள்ள அறிவுறுத்தினாலும், வெறுப்பு தவிர்க்க முடியாத ஒரு உணர்வாகிறது.
 
==கலைகளில் பங்கு==
84

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2614120" இருந்து மீள்விக்கப்பட்டது