வெறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
 
==சட்ட ரீதியான சமூக பிரச்சனைகள்==
'''வெறுப்புவெறுப்புக் [[குற்றம்]]''' (Hatred Crime) என்பது ஒரு சாராரிடமிருக்கும் வெறுப்பினைவெறுப்பைத் தூண்டிவிட்டு அதன் மூலமாக இன்னொரு சாராருக்கு அழிவை உண்டாக்குவதாகும்ஏற்படுத்தத் திட்டம் தீட்டுவதாகும். இவ்வகைஇவ்வகையான குற்றம் புரிவோர் பொதுவாக இனம், [[சாதி]], [[மதம்]], [[பால்]], [[வயது]], நாட்டுரிமை, உடற்கேடுஉடல் குறைகள், [[அரசியல்]] ஈடுபாடு, என்ற பிரிவினங்களைமுதலானவற்றை தமக்குதமக்குச் சாதகமாகசாதகமாகப் உயயோகிப்பர்பயன்படுத்துவர்.<ref name="williams">Stotzer, R.: [http://web.archive.org/20070811092040/https://www.law.ucla.edu/williamsinstitute/publications/Comparison%20of%20Hate%20Crime%20Formatted.pdf Comparison of Hate Crime Rates Across Protected and Unprotected Groups], [[Williams Institute]], 2007–06. Retrieved on 2007-08-09.</ref> ஒருவர் மீது வெறுப்பு கொண்டு அவருக்குஅவரைப் கணிணியின்பற்றிய மூலம்உண்மையான தவறானஅல்லது விமர்சனங்கள்அவதூறான பரப்புவதும்,விமர்சனங்களை அவர்கள்பொதுநலனுக்காக சார்ந்திருக்கும்அன்றி பொருட்களைதன் அழிப்பதும்,உள்நோக்கத்துக்காகப் தவறானபரப்புவதும் முறையில்ஒரு மின்னஞ்சல்சாராரின் அனுப்புவதும்பொருட்களை அழிப்பதும் மக்கள் செய்யக்கூடும்<ref name = "ovrbwx">[http://www.homeoffice.gov.uk/crime-victims/reducing-crime/hate-crime/ Hate crime], [[Home Office]]</ref>.
 
'''வெறுப்பு பேச்சு''' என்பது ஒரு இனம், [[சாதி]], [[மதம்]], [[பால்]], [[வயது]], நாட்டுரிமை, முன்னோர் குடிகள்<ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/hate%20speech |title=Dictionary.com: Hate speech |publisher=Dictionary.reference.com |date= |accessdate=2012-12-07}}</ref>, உடற்கேடு, [[அரசியல்]] ஈடுபாடு, சமுதாய பின்னணி, வெளித்தோற்றம் ([[உயரம்]], [[அகலம்]], [[எடை]], தோலின் [[நிறம்]] கொண்டோரை எதிர்த்து பேசப்படுவது. இது சொற்களால் புண்படுத்துவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் வெளிப்படுத்த இவற்றை அரசாங்கங்கள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன. சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும், இவை கருத்துச்சுதந்திரத்தினை தடுப்பவையாக இருக்கிறது என சில சாரார் எதிர்க்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/வெறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது