"வெறுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,000 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==சட்ட ரீதியான சமூக பிரச்சனைகள்==
'''வெறுப்புக் [[குற்றம்]]''' (Hatred Crime) என்பது ஒரு சாராரிடமிருக்கும் வெறுப்பைத் தூண்டிவிட்டு அதன் மூலமாக இன்னொரு சாராருக்கு அழிவை ஏற்படுத்தத் திட்டம் தீட்டுவதாகும். இவ்வகையான குற்றம் புரிவோர் பொதுவாக இனம், [[சாதி]], [[மதம்]], [[பால்]], [[வயது]], நாட்டுரிமை, உடல் குறைகள், [[அரசியல்]] ஈடுபாடு முதலானவற்றை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவர்.<ref name="williams">Stotzer, R.: [http://web.archive.org/20070811092040/https://www.law.ucla.edu/williamsinstitute/publications/Comparison%20of%20Hate%20Crime%20Formatted.pdf Comparison of Hate Crime Rates Across Protected and Unprotected Groups], [[Williams Institute]], 2007–06. Retrieved on 2007-08-09.</ref> ஒருவர் மீது வெறுப்பு கொண்டு அவரைப் பற்றிய உண்மையான அல்லது அவதூறான விமர்சனங்களை பொதுநலனுக்காக அன்றி தன் உள்நோக்கத்துக்காகப் பரப்புவதும் ஒரு சாராரின்சாராரை பொருட்களைஅல்லது அழிப்பதும்அவர்களுடைய மக்கள்பொருட்கள் செய்யக்கூடும்அல்லது செல்வாக்கு அழிக்கத் திட்டமிடுவதும் 'வெறுப்புக் குற்றத்தில்' அடங்கும்.<ref name = "ovrbwx">[http://www.homeoffice.gov.uk/crime-victims/reducing-crime/hate-crime/ Hate crime], [[Home Office]]</ref>.
 
'''வெறுப்புவெறுப்புப் பேச்சு''' (Hatred Speech) என்பது ஒரு இனம், [[சாதி]], [[மதம்]], [[பால்]], [[வயது]], நாட்டுரிமை, முன்னோர் குடிகள்பரம்பரை<ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/hate%20speech |title=Dictionary.com: Hate speech |publisher=Dictionary.reference.com |date= |accessdate=2012-12-07}}</ref>, உடற்கேடுஉடல் குறைகள், பேசும் மொழி, [[அரசியல்]] ஈடுபாடு, சமுதாயசமுதாயப் பின்னணி, வெளித்தோற்றம் ([[உயரம்]], [[அகலம்]], [[எடை]], தோலின் [[நிறம்]] கொண்டோரைஆகிய எதிர்த்துகுறிப்பிட்ட பேசப்படுவது.அடையாளம்) இதுகொண்டோரை சொற்களால்மற்றவர்களிடமிருந்து புண்படுத்துவதோடுவேறுபடுத்திக் மட்டுமல்லாதுகாட்டி பலஅந்த வகையானஅடையாளங்களைப் செயல்பாடுகளாலும்பழித்துப் வெளிப்படுத்தபேசி இவற்றைமற்றவர்களுக்கும் அரசாங்கங்கள்அவர்கள் கூர்ந்துமீது கவனித்துவெறுப்பு தக்கஏற்படுத்த நடவடிக்கைவேண்டும் எடுக்கின்றன.என்கிற சிலர்நோக்கத்தில் இதனைபேசுவதும் குற்றம்பரப்புரை என்றசெய்வதும் கண்ணோட்டத்தில்வெறுப்புப் கண்டாலும், இவை கருத்துச்சுதந்திரத்தினை தடுப்பவையாக இருக்கிறது என சில சாரார்பேச்சு எதிர்க்கின்றனர்ஆகும்.
 
சொற்களால் குறிப்பிட்ட நபர் அல்லது சாராரின் மனம் புண்படுவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் இவ் வெறுப்பை வெளிப்படுத்தும் இவ்வகையான நடவடிக்கைகளை பல நாடுகளிலும அரசுகள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன. சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும் இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக இருக்கின்றது எனவும் சில சாரார் வாதிடுகின்றனர்.
 
==உசாத்துணை==
84

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2614147" இருந்து மீள்விக்கப்பட்டது