"தஞ்சைப் பெருவுடையார் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

பிழைதிருத்தம்
சி
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| website =
}} -->
'''தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்''' என்றும், '''தஞ்சைப் பெரிய கோயில்''' ("Big temple") அல்லது '''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலுள்ள]], [[சிவன்]] [[சிவாலயம்|கோயிலாகும்]]. இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்<ref>{{cite book | first= John| last= Keay | authorlink= John Keay| year=2000 | title= India, a History | publisher= Harper Collins Publishers | location= New York, United States| isbn= 0-00-638784-5 | url=http://books.google.com/books?id=3aeQqmcXBhoC | pages = xix}}</ref> , அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 11-ஆம் நூற்றாண்டில் [[முதலாம் இராஜராஜ சோழன்]] இக்கோயிலைக் கட்டுவித்தார்.<ref>{{cite web|title=Endowments to the Temple|url=http://asi.nic.in/asi_monu_whs_cholabt_endowments.asp|publisher=Archaeological Survey of India}}</ref>. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்தஇந்தb கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுஆண்டுகள் நிறைவடைந்ததுநிறைவடைந்தன.<ref>ஆனந்த விகடன் 6. சனவரி 2010 திகதியிட்ட இதழ். கட்டுரை: வருடம் 2010 வயசு 1000.</ref>
 
இக்கோயில் தமிழகத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.<ref name="Gopal 1990 185">{{cite book|title=India through the ages|last=Gopal|first=Madan|year= 1990| page= 185|editor=K.S. Gautam|publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India}}</ref> 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகஉலகப் பாரம்பரியபாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.<ref>http://whc.unesco.org/en/list/250</ref> [[அழியாத சோழர் பெருங்கோயில்கள்]] என்ற பெயரில் இக்கோயில், [[கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்]], [[தாராசுரம்]] [[ஐராவதேசுவரர் கோயில்]] ஆகிய மூன்றும் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனத்தால் [[பொது ஊழி]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில்]] இடம்பெற்றுள்ளன.<ref name=unesco>{{cite web|url=http://whc.unesco.org/en/list/250/ |title=Great Living Chola Temples|publisher= UNESCO World Heritage Centre|year=2004|accessdate=}}</ref>
{{Infobox World Heritage Site
| WHS = தஞ்சைப் பெருவுடையார் கோயில்<br />பிரகதீசுவரர் ஆலயம்
 
== சொல்லிலக்கணம் ==
'''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' என்பதின்என்பதன் வடமொழியாக்கமே '''பிரகதீசுவரர் கோயில்'''.<ref>[http://stream1.tamilvu.in/culgal/html/cg100/cg102/html/cg102p004.htm தமிழ் இணையப் பல்கலைக் கழகம் -கங்கை கொண்ட சோழபுரம்-இணையம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009</ref> இக்கோயில் '''தஞ்சைதஞ்சைப் பெரிய கோயில்'''<ref>[http://www.thanjavur.com/bragathe.htm தஞ்சாவூர்.காம்-தஞ்சை பெரிய கோயில்-The Big Temple-இணையம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009</ref>, பெரிய கோயில், இராஜராஜேஸ்வரஇராஜராஜேஸ்வரன் கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.
 
முதலாம் இராஜராஜ சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்ககாலத்தில்துவக்கக் காலத்தில் '''இராஜராஜேஸ்வரம்''' என்றும், பின்னர், '''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' என்றும் , 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.{{ஆதாரம்}}
 
== வரலாறு ==
[[File:Raraja detail.png|thumb|200px|தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்த [[முதலாம் இராஜராஜ சோழன்]] சிலை]]
[[முதலாம் இராஜராஜ சோழன்]] என்றழைக்கப்பட்ட சோழ அரசன் அருள்மொழிவர்மன் கனவில் அவனுக்கிடப்பட்ட ஆணையை நிறைவேற்றும் பொருட்டு, சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டுவித்தார்.<ref name="Encyclopaedia of Political Parties">Encyclopaedia of Political Parties By Ralhan, O. P.</ref> இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராஜராஜனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (கிபிகி.பி. 1003-1004), அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (கிபி 1009-1010).<ref name=unesco/><ref>{{cite web|url=http://www.kamat.com/kalranga/deccan/cholas.htm|title=The Chola Dynasty 300 B.C. to 1250 A.D.|publisher=kamat.com|accessdate=22 January 2008}}</ref> கோயிலின் வரைதிட்டத்தில், [[காட்டீசியன் ஆள்கூற்று முறைமை|ஆள்கூற்று முறைமை]], [[சமச்சீர்மை]] [[வடிவவியல்]] விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.<ref name=thapar>Thapar 2004, pp.43, 52–53</ref> இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் தமிழர்கள் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் [[போதிகை]]கள் கொண்ட பன்முகத் [[தூண்]]கள் காணப்படுகின்றன.<ref name=mitchell>Mitchell 1988, pp. 145–148</ref>
 
தனித்துவமான [[தென்னிந்தியா|தென்னிந்திய]]க் கோயில் கட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தென்னிந்தியாவில் [[தமிழர்]]களின் நாகரீகத்திற்கும்நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.<ref>{{cite web |url=http://whc.unesco.org/en/list/250 |title=Great Living Chola Temples |publisher=UNESCO
|accessdate=21 January 2008}}</ref>
 
=== இடைக்காலச் சோழர்கள் ===
கி.பி. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. [[இடைக்கால சோழர்|இடைக்காலச் சோழர்]] காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்களும் கட்டப்பட்டன.
 
=== பெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம் ===
காஞ்சியில் [[இராஜசிம்மன்|ராஜசிம்மனால்]] கட்டப்பட்ட [[காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்|கயிலாயநாதர் கோயில்]] ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைகோவிலைக் கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலைகோவிலைக் கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு, [[திருவாரூர்]] [[திருவாரூர் தியாகராஜர் கோயில்|தியாகராஜர் கோவிலில்]] உள்ள அசலேஸ்வரர் சந்தியின்சந்நிதியின் மாதிரியைமாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராசராசனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும்.
 
திருவிடைமருதூர்திருவிடைமருதூர்க் கோவிலில் உள்ள மூலவரின் பெயர் மகாலிங்கம். இராஜராஜனுக்குஇராஜராஜனுக்குப் பெயருக்கு ஏற்றார் போல் அந்த விக்கிரகம் இல்லை என்று எண்ணம். பின்னாளில் பெருவுடையார் என்ற பெயருக்கு ஏற்ப லிங்கமும் கோவிலும் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இக்கோயிலைஇக்கோயிலைக் கட்டகட்டத் தூண்டியது என்றும் ஓர் செய்தி உண்டு.
 
===கட்டமைப்பு===
[[படிமம்:Rajaraja mural-2.jpg|200px|ராஜராஜன் கருவூர் தேவருடன்{{cn}}|thumb|right]]
இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜ ராமராமப் பெருந்தச்சன் எனஎனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது.<ref name="Man">Man 1999, p. 104</ref> ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள [[நந்தி தேவர்|நந்தி]] 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும்,<ref name="various"/> லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது.<ref name=Meena>{{cite book|title=Temples in South India|last=V.|first=Meena|publisher=Harikumar Arts|location=Kanniyakumari|year=1974|edition=1st|pages=23–24}}</ref> முதன்மைக் கடவுளான ''[[இலிங்கம்]]'' 3.7 மீட்டர் உயரமானது. வெளிப் ''[[பிரகாரம்]]'' 240 மீ. x 125 மீ. அளவிலானது.<ref name="various"/> 108 [[பரதநாட்டியம்|பரத நாட்டிய]] முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன.<ref name="various"/> பிற்காலத்தில் [[பாண்டியர்]]களால் 13 ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதியும் [[விஜயநகரப் பேரரசு|விசயநகர அரசர்களால்]] சுப்பிரமணியர் சன்னிதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது.<ref name="various">Various 2007, pp. 65–66</ref> [[தஞ்சை நாயக்கர்கள்|தஞ்சை நாயக்கர்களாலும்]] இக்கோயில் மேம்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{cite journal|title=Imperial Frontiers: Building Sacred Space in Sixteenth-Century South India|publisher=The Art Bulletin|volume=90|issue=2|jstor=20619601|last=Branfoot|first=Crispin|page=185}}{{Subscription required |via=[[JSTOR]]}}</ref>
 
== கோயில் அமைப்பு ==
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2614381" இருந்து மீள்விக்கப்பட்டது