"கொழுப்பு அமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[File:Butyric acid acsv.svg|thumb|பியூடைரிக் அமிலம், ஒரு குறுந்தொடர் கொழுப்பு அமிலம்]]
'''கொழுப்பு அமிலம்''' (''Fatty acid'') என்பது நிறைவுற்ற அல்லது நிறைவுறாத, நீளமான, கிளைக்காத, கொழுப்பார்ந்த பின் தொடரியைக் கொண்ட கார்பாக்சிலிக் [[அமிலம்|அமிலமாகும்]]. [[இயற்கை|இயற்கையில்]] காணப்படும் கொழுப்பு அமிலங்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் (நாலு முதல் இருபத்தியெட்டு வரை) [[கார்பன்]] [[அணு|அணுக்களைத்]] தொடரியாகக் கொண்டிருக்கும்<ref name=iupac>{{cite book| url=http://goldbook.iupac.org/F02330.html |title= IUPAC Compendium of Chemical Terminology|edition= 2nd |year=1997|publisher = International Union of Pure and Applied Chemistry|accessdate=2012-01-06| isbn=052151150X}}</ref>. சாதரணமாகசாதாரணமாகக் கொழுப்பு அமிலங்கள், [[டிரைகிளிசரைடு]] மற்றும் பாஸ்போகொழுமியத்திலிருந்து வருவிக்கப்பட்டவையாகும். கொழுப்பு அமிலங்கள் பிற [[மூலக்கூறுகள்|மூலக்கூறுகளுடன்]] இணைக்கப்படாமல் இருக்கும்போது, '''தனிக்கொழுப்பு அமிலங்கள்''' என்றழைக்கப்படுகின்றன. கொழுப்பு அமிலங்கள் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்றத்திற்குப்பின்வளர்சிதை மாற்றத்திற்குப்பின்]] அதிக அளவு [[சக்தி|சக்தியைக்]] (ATP) கொடுப்பதால், இவை மிக முக்கியமான [[எரிபொருள்]] மூலங்களாகக் கருதப்படுகின்றன. பல்வேறு [[உயிரணு|உயிரணுக்களும்]] தங்கள் சக்தி தேவைக்காகக் [[குளுக்கோசு]] அல்லது கொழுப்பு அமிலங்களை உபயோகப்படுத்திக் கொள்கின்றன. முக்கியமாக, [[இதயம்]] மற்றும் [[எலும்புத்தசை|எலும்புத்தசைகள்]] கொழுப்பு அமிலங்களை மிகுதியாக விரும்புகின்றன. ஆனால், [[மூளை|மூளையானது]] கொழுப்பு அமிலங்களை எரிபொருள் மூலமாகப் பயன்படுத்த இயலாது. மூளை [[குளுக்கோசு]] அல்லது கீட்டோன் உடலங்களைப் பயன்படுத்துகிறது.<ref>{{cite book| author=Mary K. Campbell, Shawn O. Farrell | year=2006| page=579 | title=Biochemistry | edition=5th| publisher=Cengage Learning | isbn=0534405215 }}</ref>.
 
==கொழுப்பு அமில வகைகள்==
*குறுந்தொடர் கொழுப்பு அமிலங்கள் (SCFA): ஆறுக்கும் குறைவான [[கார்பன்]] [[அணு|அணுக்களைக்]] கொழுப்பார்ந்தத் தொடரிகளாகக் கொண்ட கொழுப்பு அமிலங்கள் ( (உ-ம்) [[பியூடைரிக் அமிலம்]]).
*நடுத்தரதொடர்நடுத்தரத்தொடர் கொழுப்பு அமிலங்கள் (MCFA): ஆறிலிருந்து பன்னிரண்டு வரையிலான [[கார்பன்]] [[அணு|அணுக்களைக்]] கொழுப்பார்ந்தத் தொடரிகளாகக் கொண்ட கொழுப்பு அமிலங்கள்<ref name=e-medicine>[http://emedicine.medscape.com/article/946755-overview Medscape: Free CME, Medical News, Full-text Journal Articles & More]</ref>.
*நீள்தொடர்நீள்தொடர்க் கொழுப்பு அமிலங்கள் (LCFA): பன்னிரண்டு [[கார்பன்]] [[அணு|அணுக்களுக்கும்]] அதிகமான கொழுப்பார்ந்தத் தொடரிகளைக் கொண்ட கொழுப்பு அமிலங்கள்<ref name=lipidworld>Christopher Beermann1, J Jelinek1, T Reinecker2, A Hauenschild2, G Boehm1, and H-U Klör2, "[http://lipidworld.com/content/2/1/10 Short term effects of dietary medium-chain fatty acids and n-3 long-chain polyunsaturated fatty acids on the fat metabolism of healthy volunteers]"</ref>.
*நெடுநீள்தொடர்நெடுநீள்தொடர்க் கொழுப்பு அமிலங்கள் (VLCFA): இருபத்தியிரண்டு [[கார்பன்]] [[அணு|அணுக்களுக்கும்]] அதிகமான கொழுப்பார்ந்தத் தொடரிகளைக் கொண்ட கொழுப்பு அமிலங்கள்.
 
===நிறைவுறாநிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள்===
[[Image:Isomers of oleic acid.png|thumb|300px|right|மாறுபக்க மாற்றியம், எலைடிக் அமிலம் (மேல்) மற்றும் ஒருபக்க மாற்றியம், ஒலெயிக் அமிலம் - ஒப்பீடு]]
நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள் [[கார்பன்]] [[அணு|அணுக்களுக்கிடையில்]] ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டைப்பிணைப்புகளைக் கொண்டவையாகும். கொழுப்பார்ந்தத் தொடரியிலுள்ள இரட்டைப்பிணைப்புகளின் இருபக்கங்களிலும் உள்ள கார்பன் அணுக்கள் ஒருபக்கமாகவோ (சிஸ்)அல்லது மாறுபக்கமாகவோ (டிரான்ஸ்) அமைந்திருக்கும்.
 
ஒருபக்க அமைவடிவத்தில் பக்க [[ஹைட்ரஜன்|ஹைட்ரசன்]] அணுக்கள் இரட்டைப்பிணைப்பின் ஒருபக்கத்திலேயே இருக்கும். இரட்டைப்பிணைப்பின் இறுக்கம் அமைவடிவத்தினை முடக்குவதால், ஒருபக்க மாற்றியத்தில், பக்கத் தொடரியானது வளைந்து கொழுப்பு அமிலத்தின் தளையற்ற வடிவமைப்பினைக் கட்டுப்படுத்துகின்றது. ஆனால், மாறுபக்க அமைவடிவத்தில் பக்க [[ஹைட்ரஜன்|ஹைட்ரசன்]] அணுக்கள் இரட்டைப்பிணைப்பின் எதிர்-எதிர்ப் பக்கங்களில் இருப்பதால் மாறுபக்க மாற்றியத்தில் பக்கத் தொடரி அதிக அளவு வளைய வேண்டிய அவசியம் இல்லை. இதனால், நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களைப்போல இவை நேரான வடிவத்தினைக் கொண்டிருக்கும். [[இயற்கை|இயற்கையில்]] காணப்படும் பெரும்பாலான நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களில் ஒவ்வொரு இரட்டைப் பிணைப்பையடுத்தும் மூன்று (சிலவற்றில் அதற்குஅதற்குக் குறைவாகக்) [[கார்பன்]] அணுக்கள் இருக்கும். இவை அனைத்துமே ஒருபக்கஒருபக்கப் பிணைப்புகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான மாறுபக்க வடிவத்தினைக் கொண்ட கொழுப்பு அமிலங்கள் இயற்கையில் காணப்படுவதில்லை; இவை [[மனிதர்|மனிதர்களால்]] உருவாக்கப்படுகின்றன. (எ-டு) ஹைட்ரசனாக்கம். பல்வேறு நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களுக்கிடையிலுள்ள, மேலும் நிறைவுற்ற – நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களுக்கிடையிலுள்ள, வடிவியல் வேறுபாடுகள் உயிரிய வளர்ச்சியிலும், கட்டமைப்புகளிலும் [(உ-ம்) [[செல்]] சவ்வுகள்] முக்கியப் பங்காற்றுகின்றன.
 
{| class="wikitable"
 
====அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள்====
[[மனிதர்|மனிதர்களுக்குத்]] தேவையான, நம் [[உடல்|உடலால்]] தேவையான அளவு உருவாக்க முடியாத, [[உணவு|உணவிலிருந்து]] கிடைக்க வேண்டிய, கொழுப்பு அமிலங்கள் '''''அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள்''''' என்றழைக்கப்படுகின்றன. இரண்டு வகையான அத்தியாவசியஅத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் உள்ளன: முதலாவதாக, மீத்தைல் முனையிலிருந்து கணக்கிடும்போது உள்ள மூன்றாவது கார்பன் அணுவிலிருந்து இரட்டைப் பிணைப்பு தொடங்குபவை ([[ஒமேகா-3 கொழுப்பு அமிலம்]]); மற்றொன்று மீத்தைல் முனையிலிருந்து கணக்கிடும்போது உள்ள ஆறாவது கார்பன் அணுவிலிருந்து இரட்டைப் பிணைப்பு தொடங்குபவை (ஒமேகா-6 கொழுப்பு அமிலம்).
 
கொழுப்பு அமிலங்களில், கார்பாக்சில் அமிலத் தொகுதியிலிருந்து கணக்கிடும்போது, ஒன்பது-பத்தாம் கார்பன் அணுக்களுக்குப் பின் இரட்டைப் பிணைப்புகளை மனிதர்களால் உருவாக்க முடிவதில்லை<ref>[http://books.google.com/books?id=3a6p9pA5gZ8C&pg=PA42 Cell Biology: A Short Course]</ref>. எனவே, [[லினோலெயிக் அமிலம்]] (LA) மற்றும் [[ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்]] (ALA) ஆகிய இரண்டும் இன்றியமையாக் கொழுப்பு அமிலங்களாகும். இவை [[தாவரம்|தாவர]] எண்ணெய்களில் பரவலாகக் காணப்படுகின்றன. நம்மால் [[ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்|ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்தை]] நீள் தொடரிதொடரிக் (''n''-3) கொழுப்பு அமிலமாக்கும் [இகோசாபென்டயினோயிக் அமிலம்; EPA) மற்றும் டோகோசாஹெக்சாயினோயிக் அமிலம் (DHA)] திறமை வரம்புக்குட்பட்டுள்ளதால், இவைகளையும் [[மீன்]] உணவிலிருந்து நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
 
===நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள்===
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2614382" இருந்து மீள்விக்கப்பட்டது