"முகம்மது நபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
{{முகம்மது நபி}}
'''முகம்மது நபி''' அல்லது '''முகம்மது''' (''Muḥammad'', {{lang-ar|{{large|محمد}}}}, பிறப்பு கிபி 570, இறப்பு 8 ஜூன் கிபி 632 கணிப்பு<ref name=Goldman>Elizabeth Goldman (1995), p. 63, பிறப்பு 8 ஜுன் 632 எனக் குறிப்பிடுகிறது.</ref>), அராபியப் பெயர்: '''அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம்''' (''Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim'', {{lang|ar|{{large|ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم}}}}) என்பவர் [[மக்கா]] நகரைச் சேர்ந்தவர். [[அராபியத் தீபகற்பம்]] முழுமையையும் [[இசுலாம்]] என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் [[முஸ்லிம்]]களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் [[பகாய் சமயம்|பகாய்]] சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்றும்என்று போற்றப்படுகிறார். உலக அளவில் முசுலிம்கள் முகம்மதுவை கடவுளால் மனித உலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைத்தூதர் என நம்புகின்றனர்.<ref>{{cite quran|33|40|style=ns}}</ref>
 
முகம்மது நபி ஒரு கணிப்பின் படி கிபி 570இல் [[சவூதி அரேபியா]]வில் [[மக்கா]] நகரில் பிறந்தார்<ref name="EoI-Muhammad">{{Cite encyclopedia | edition = 2nd| publisher = Brill Academic Publishers| volume = 7| pages = 360–376| last2 = Welch| first2 = A. T.| last1=Buhl | first1 = F.| title = Muḥammad| encyclopedia = [[Encyclopaedia of Islam]]| isbn = 90-04-09419-9| year = 1993}}</ref><ref name="abraha">* {{cite journal | doi = 10.1017/S0041977X00049016 | last1 = Conrad | first1 = Lawrence I. | year = 1987 | title = Abraha and Muhammad: some observations apropos of chronology and literary topoi in the early Arabic historical tradition1 | url = http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=3863868&fulltextType=RA&fileId=S0041977X00049016 | journal = Bulletin of the School of Oriental and African Studies | volume = 50 | issue = 2 | pages = 225–240}}
84

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2614510" இருந்து மீள்விக்கப்பட்டது